திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ பத்ருத்தீன் அவர்கள் “புகை நமக்கு பகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.அஹ்மத் மன்சூர் அவர்கள் “நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 15-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது… மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 11-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ. இப்ராஹீம் அவர்கள் “கல்வி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 12/05/ 2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது……...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று முதல் 06-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…....
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று மாற்றுமத சகோதரர் ராஜா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. ……...
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று ”சிந்திக்கமாட்டீர்களா?” என்ற தலைப்பில் திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டது….....
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ரியாஸ் அவர்கள் ”இஸ்லாம் கூறும் ஓர் இறைக்கொள்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...