‘திருவண்ணாமலை’ மாவட்ட செய்திகள்

ஜனவரி 27 போராட்டம் சுவர் விளம்பரம் – திருவண்ணாமலை

ஜனவரி 27 போராட்டம் சுவர் விளம்பரம் – திருவண்ணாமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 28, 2011 10:34

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை  மாவட்டம் செத்துபட் என்ற பகுதியல்  ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பேனர் மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
திருவண்ணாமலை ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 26, 2011 12:44

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் கடந்த 25-1-11 அன்று ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொள்கை சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
திருவண்ணாமலை தெருமுனைப் பிரச்சாரம்

திருவண்ணாமலை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, January 24, 2011 21:39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரில கடந்த 23-1-11 அன்று ஜனவரி 27 சைக்கிள் பேரணி மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் கடந்த 18-1-11 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
ராதாபுரத்தில் ஜனவரி 27 விளக்க தெருமுனைக் கூட்டம்

ராதாபுரத்தில் ஜனவரி 27 விளக்க தெருமுனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, January 24, 2011 13:39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிளையில் கடந்த 18-1-11 அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தெருமுனைப் பிரச்சாரம்  |  
திருவண்ணாமலையில் ரூபாய் 5310 மருத்துவ உதவி

திருவண்ணாமலையில் ரூபாய் 5310 மருத்துவ உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 15, 2011 16:51

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் சார்பாக கடந்த 14-1-11 அன்று ரூபாய் 5310 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
திருவண்ணாமலையில் வட்டியில்லா கடனுதவி திட்டம் ஆரம்பம்

திருவண்ணாமலையில் வட்டியில்லா கடனுதவி திட்டம் ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 15, 2011 16:48

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரம் சார்பாக கடந்த 14-1-11 அன்று வட்டியில்லா கடனுதவி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சகோதரருக்கு ரூபாய் 25 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
ஜனவரி 27 போராட்டம் பேனர் விளம்பரம் – திருவண்ணாமலை

ஜனவரி 27 போராட்டம் பேனர் விளம்பரம் – திருவண்ணாமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 5, 2011 11:41

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர கிளை சார்பாக  ஜனவரி 27 போராட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
திருவண்ணாமலையில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

திருவண்ணாமலையில் ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, January 3, 2011 13:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகரில் கடந்த 2-1-2011 அன்று ஜனவரி 27 போராட்டம் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை அப்துர் ரஹீம் மாநிலச் செயலாளர் பஷீர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
திருவண்ணாமலை கிராமத்தில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

திருவண்ணாமலை கிராமத்தில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, December 31, 2010 16:21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கிராமத்தில் கடந்த 24-12-2010 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
திருவண்ணாமலை ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 28, 2010 12:40

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ட மர்கசில் நேற்று (27-12-2010) ஜனவரி 27 போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொள்கை சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |