திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…….....
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.அப்துல்லா அவர்கள் “மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக கடந்த 23-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய் 1677/- வழங்கப்பட்டது………….....
திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாஹிது ஒலி அவர்கள் “தொழுகை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்…….....
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஜமீலா அவர்கள் “பில்லி- சூனியம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 19-04-2013 அன்று அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூலகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………...
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் மோர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது…...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 20-04-2013அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ”நல்ல மனைவி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.இதில் 40 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்....
திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லா அவர்கள் “மரணசிந்தனை ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....