‘திருப்பூர்’ மாவட்ட செய்திகள்

“ஆடம்பரதிருமணமும், நபிவழியும்” – கோம்பை தோட்டம் கிளை மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 13:15

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “ஆடம்பரதிருமணமும், நபிவழியும்” என்ற தலைப்பிலும் சகோ.அஹமது கபீர் அவர்கள் “வீட்டுவாடகையும், மனிதநேயமும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 7002/- மருத்துவ உதவி- M.S. நகர் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 7002/- மருத்துவ உதவி- M.S. நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 6, 2013 13:12

திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.7002/- வழங்கப்பட்டது……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
குர் ஆன் வகுப்பு - M.S. நகர் கிளை

குர் ஆன் வகுப்பு – M.S. நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 13:20

திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 05.05.2013 அன்று குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல்கள் விநியோகம் -  M.S. நகர் கிளை

நூல்கள் விநியோகம் – M.S. நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 13:15

திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“உலக அற்புதம் எது?” – வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:53

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் “உலக அற்புதம் எது?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“பித்-அத்” – தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 18:44

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 29-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோ.சதாம் அவர்கள் “பித்-அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 3500/- மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3500/- மருத்துவ உதவி – தாராபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:26

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக  ரூ.3500/- வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
மழை தொழுகை -  தாராபுரம் கிளை

மழை தொழுகை – தாராபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:25

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கிரகண தொழுகை -  தாராபுரம் கிளை

கிரகண தொழுகை – தாராபுரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 30, 2013 13:24

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கிரகண தொழுகை -  காலேஜ்ரோடு கிளை

கிரகண தொழுகை – காலேஜ்ரோடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 29, 2013 20:14

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் கடந்த 25-04-2013 அன்று சந்திர கிரகணம் ஏற்பட்டதால் நபிவழி அடிப்படையில் கிரகண தொழுகை நடைபெற்றது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |