‘திருப்பூர்’ மாவட்ட செய்திகள்

 

 ”தீர்ப்பு நாள்” – காலேஜ்ரோடு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 17:47

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 08-05-2013 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள்  ”தீர்ப்பு நாள்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் TNTJ விற்கு விருது - கலக்டர் வழங்கினார்!

இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் TNTJ விற்கு விருது – கலக்டர் வழங்கினார்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 16:16

தமிழக அரசு சார்பில் கடந்த 03-05-2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான நாள் விழாவில் திருப்பூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் 2 இரத்த தான விருதுகள் வழங்கினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் TNTJ பெற்ற விருதுகள், இதர நிகழ்ச்சிகள்  |  
2 யூனிட் அவசர இரத்த தான உதவி – உடுமலை  கிளை

2 யூனிட் அவசர இரத்த தான உதவி – உடுமலை  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 15, 2013 20:30

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர சேவைகள்  |  
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - உடுமலை  கிளை

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – உடுமலை  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 15, 2013 16:26

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 12-05-2013 அன்று ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் கரீம் அவர்கள் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் - செரங்காடு கிளை

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – செரங்காடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 15, 2013 15:35

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற தினேஷ்

M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற தினேஷ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 21:31

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் சகோதரர்.தினேஷ் என்பவர் 08.05.2013 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியா ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹிம் என மாற்றிக்கொண்டார் . அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
ராமு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - உடுமலை

ராமு என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – உடுமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 21:30

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 09.05.2013 அன்று பிறமத சகோதரர்.ராமு அவர்கள் மற்றும் அவரது மனைவி .சகோதரி.விஜயா ஆகியோர் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  

“குழந்தை வளர்ப்பு ” – வெங்கடேஸ்வராநகர்  கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 19:04

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் “குழந்தை வளர்ப்பு “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் - காங்கயம்

நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – காங்கயம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 16:26

TNTJ திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 10.05.2013 அன்று முதல் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது. அஹ்மத் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி - உடுமலை

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – உடுமலை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 14, 2013 16:16

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.05.2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூ.2000 மருத்துவ உதவி வழங்கப்பட்டது ....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |