‘திருப்பூர்’ மாவட்ட செய்திகள்

“தவ்ஹீதை ஏன் எதிர்க்கின்றார்கள்” – வெங்கடேஸ்வராநகர்  கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:20

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை சார்பில் 01-04-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரசூல்மைதீன்  அவர்கள் “தவ்ஹீதைஏன் எதிர்கிறார்கள்” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“இறைநம்பிக்கை” – வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:16

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 03-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள் “இறைநம்பிக்கை  ” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“அண்டை வீட்டாரை பேணுதல்” – செரங்காடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:16

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ராஜா   அவர்கள் “அண்டை வீட்டாரை பேணுதல்”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
காலேஜ்ரோடு கிளை தர்பியா

காலேஜ்ரோடு கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 16:05

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 08.04.13 அன்று தர்பியா நடைபெற்றது.  சகோதரி சமீனா அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
”இணைவைப்பு” -  மங்கலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இணைவைப்பு” – மங்கலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 22:05

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.தவ்ஃபீக்  அவர்கள் ”இணைவைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“கல்வியின் அவசியம்” – பெரியகடை வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 22:04

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 
 ”இறைஅச்சம் ” – வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 22:04

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 02-04.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் ”இறைஅச்சம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“ஜனாஸாவுக்கு  செய்ய வேண்டிய கடமைகள்” – தாராபுரம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:26

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று பெண்களுக்கான நல்ஒழுக்கபயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோதரி குர்சித் பானு அவர்கள் “ஜனாஸாவுக்கு  செய்ய வேண்டிய கடமைகள்” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:22

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 31-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஆதில் அவர்கள் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்” – மங்கலம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:22

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 01-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் “சொர்க்க வாழ்க்கையை நேசிப்போம்” என்ற தலைப்பிலும் சகோதரி தஸ்லீமா “பொய்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |