‘தஞ்சை வடக்கு’ மாவட்ட செய்திகள்

”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” - சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” – சோழபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:46

தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 17-03-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ:முஹம்மது பாருக் அவர்கள் ”மனிதன் ஏன் படைக்கப்பட்டான்” என்ற தலைப்பிலும், சகோதரி: சர்மிளா பானு அவர்கள் ”மூடநம்பிக்கை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”நாங்கள் சொல்வது என்ன” - கொரநாட்டுகருப்பூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”நாங்கள் சொல்வது என்ன” – கொரநாட்டுகருப்பூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:46

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுகருப்பூர் கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாதிக் அவர்கள் ”நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“குர்ஆன் கூறும் பிரார்த்தனை” - பைசலிய கிளை நோட்டீஸ் விநியோகம்

“குர்ஆன் கூறும் பிரார்த்தனை” – பைசலிய கிளை நோட்டீஸ் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 18:48

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தம்மாம் மண்டலம் பைசலிய கிளையில் கடந்த 22-03-2013 அன்று தமிழ் பேசும் சகோதர்களுக்கு “குர்ஆன் கூறும் பிரார்த்தனை” என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 உதவி - திருமங்கலகுடி குறிச்சிமலை கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000 உதவி – திருமங்கலகுடி குறிச்சிமலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 19, 2013 17:30

தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலகுடி – குறிச்சிமலை கிளை  சார்பாக 13.03.13 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 5000/= வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 26 ஆயிரம் நிவாரண உதவி – தஞ்சை வடக்கு

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 26 ஆயிரம் நிவாரண உதவி – தஞ்சை வடக்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 17:24

தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 07-03-2013 அன்று கடந்த மாதம் தீ விபத்தில் வீட்டை இழந்த ஒருவருக்கு நிவாரண உதவியாக ரூபாய்.26,000 வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிவாரண உதவி  |  
திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை தஃவா

திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:12

தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்ல மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இறையச்சம்” - மேலக்காவேரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இறையச்சம்” – மேலக்காவேரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:17

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.அன்சாரி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 ”நரகில் சேர்க்கும் மவ்லீது” - வலங்கைமான் கிளை பெண்கள் பயான்

”நரகில் சேர்க்கும் மவ்லீது” – வலங்கைமான் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 14, 2013 11:07

தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக கடந்த 03-03-2013  பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி.முஹ்சினா அவர்கள் ”கொள்கையில் உறுதி வேண்டும்” என்ற தலைப்பிலும் சகோதரி.நிஷானா பேகம் அவர்கள் ”நரகில் சேர்க்கும் மவ்லீது” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இறையச்சம்” - மேலக்காவேரி கிளை தெருமுனை பிரச்சாரம்

”இறையச்சம்” – மேலக்காவேரி கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 14:26

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. அன்சாரி அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
6 ஏழை குடும்பத்திற்கு தையல் இயந்திரம் – ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை

6 ஏழை குடும்பத்திற்கு தையல் இயந்திரம் – ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 14:19

தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை சார்பாக கடந்த 01-03-2013 அன்று 6 ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக  தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |