‘தஞ்சை வடக்கு’ மாவட்ட செய்திகள்

”இவ்வுலகமும் - மறுமையும்” - திருவிடைமருதூர்  முத்தூர் கிளை பெண்கள்

”இவ்வுலகமும் – மறுமையும்” – திருவிடைமருதூர்  முத்தூர் கிளை பெண்கள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 15:56

தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர்  முத்தூர் கிளை சார்பாக கடந்த 07.04.13  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி:நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் இவ்வுலகமும் – மறுமையும் என்ற தலைப்பிலும், சகோதரி:அஷ்ரப் நிஷா ஆலிமா அவர்கள் மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம்கள் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நூல் விநியோகம் - தத்துவாஞ்சேரி கிளை

நூல் விநியோகம் – தத்துவாஞ்சேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 15:57

தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 07.04.13  அன்று பிறசமய சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழ்ங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”இஸ்லாம் கூறும் நிர்வாகம்” - திருமங்கலக்குடி  குறிச்சிமலை கிளை தெருமுனை பிரச்சாரம்

”இஸ்லாம் கூறும் நிர்வாகம்” – திருமங்கலக்குடி  குறிச்சிமலை கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:21

தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளையில் 30-03-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ”இஸ்லாம் கூறும் நிர்வாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
 ”மூட நம்பிக்கையில் மூழ்கிய இன்றைய முஸ்லிம்கள்” - தத்துவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

”மூட நம்பிக்கையில் மூழ்கிய இன்றைய முஸ்லிம்கள்” – தத்துவாஞ்சேரி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 21:21

தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று  பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி நஜ்மா பேகம் ஆலிமா அவர்கள் ”மூட நம்பிக்கையில் மூழ்கிய இன்றைய முஸ்லிம்கள்” என்ற தலைப்பிலும் சகோதரி ஆயிஷா பேகம் அவர்கள் ”ஏகத்துவம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மரணத்திற்கு பின்” - திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை பெண்கள் பயான்

”மரணத்திற்கு பின்” – திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 19:17

தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி குறிச்சிமலை கிளை சார்பாக கடந்த 10-03-2013  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ: ராஜ் முஹம்மது அவர்கள் ”மரணத்திற்கு பின்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
குர்ஆன். ஹதீஸை மற்றும் பின்பற்றுவோம் - திருநாகேஸ்வரம் தெருமுனைப் பிரச்சாரம்

குர்ஆன். ஹதீஸை மற்றும் பின்பற்றுவோம் – திருநாகேஸ்வரம் தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 19:16

தஞ்சை வடக்கு மாவட்டம் திருநாகேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோக்.ரஜப் அலி அவர்கள் ”குர்ஆன். ஹதீஸை மற்றும் பின்பற்றுவோம்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”சுட்டெரிக்கும் நரகம்” - மேலக்காவேரி கிளை

”சுட்டெரிக்கும் நரகம்” – மேலக்காவேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 19:15

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த  30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் ”மறுமை வெற்றிக்கு என்ன வழி” என்ற தலைப்பிலும் சகோதரி தக்சின் பானு அவர்கள் ”சுட்டெரிக்கும் நரகம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பாலாஜி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மேலக்காவேரி கிளை

பாலாஜி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மேலக்காவேரி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 18:23

தஞ்சை வடக்கு மாவட்டம்  மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 28-02-2013  அன்று பிறசமய சகோதரர் பாலாஜி  அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”மனிதன் நன்றி கேட்டவன்” - மேலக்காவேரி கிளை பெண்கள் பயான்

”மனிதன் நன்றி கேட்டவன்” – மேலக்காவேரி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 18:23

தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி நூருல் ரூபியா அவர்கள் ”சோதனையின்றி சொர்க்கமா” என்ற தலைப்பிலும் சகோதரி நிசானா  அவர்கள் ”மனிதன் நன்றி கேட்டவன்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“தொழுகை மற்றும் ஜனாஸா ” – பெண்களுக்கான தொழுகை மற்றும் ஜனாஸா பயிற்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 30, 2013 14:10

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் கடந்த 25-03-2013 அன்று பெண்களுக்கான நபி வழி “தொழுகை மற்றும் ஜனாஸா ” பயிற்சி நடைபெற்றது. இதில்சகோதரி சகூரா ஆலிமா” அவர்கள் செய்முறை விளக்கம் அளித்தார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |