நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை காமுகராகவும், தீவிரவாதியாகவும் சித்தரித்து திரைப்படம் எடுத்துள்ள அமெரிக்க பாதிரியையும் ,அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை சார்பாக பிரம்மாண்டமான பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தக்வா பள்ளியிலிருந்து பேரணி துவங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில்...
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக கடந்த 18.8.12 அன்று ’’ஏழை விதவை பெண்ணிற்கு ரூபாய் 1000/-வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 05.08.2012.அன்று ஏழை சகோதரருக்கு நிதி உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது...
தஞ்சை தெற்கு தஞ்சை கிளை சார்பாக கடந்த 04.08.2012 .அன்று அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது...
தஞ்சை தெற்கு மதுக்கூர் கிளை சார்பாக கடந்த 17.08.12 அன்று ரூபாய் 31000’’ மதிப்பில் 30 ஏழை குடும்பத்திற்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....
தஞ்சை தெற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் கடந்த 26-8-2012 அன்று நடைபெற்றது. இதில் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 24,350 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாவட்டம் (தெற்கு) புதுப்பட்டிணம் கிளை சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 43,875 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளை சார்பாக கடந்த 20.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....