‘தஞ்சை தெற்கு’ மாவட்ட செய்திகள்

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் –  தஞ்சை தெற்கு

பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் –  தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 12:53

 தஞ்சை மாவட்டம் (தெற்கு ) சார்பாக கடந்த  09.02.2013 அன்று பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமானிதர் நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் DVD கள் வழங்கப்பட்டது தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் - அதிராம்பட்டினம் கிளை

ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – அதிராம்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 7, 2013 18:26

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 2013/1/22 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000 மதிப்புள்ள தையல் இயந்திரம் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நலத் திட்ட உதவி  |  
ஏழை முதியவருக்கு ரூபாய் 5000 மருத்துவ உதவி - தஞ்சை கிளை

ஏழை முதியவருக்கு ரூபாய் 5000 மருத்துவ உதவி – தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 20:13

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 21.01.2013 அன்று ஏழை முதியவருக்கு ருபாய் 5000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
“மௌலூது என்னும் இணைவைப்பு” பெண்கள் பயான் - தஞ்சை கிளை

“மௌலூது என்னும் இணைவைப்பு” பெண்கள் பயான் – தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 25, 2013 20:12

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 19.01.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “மௌலூது என்னும் இணைவைப்பு” என்ற தலைப்பில் சகோதரி ஆலிமா ஷபீனா அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தர்பியா நிகழ்ச்சி - வல்லம் கிளை

தர்பியா நிகழ்ச்சி – வல்லம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 21:24

தஞ்சை தெற்கு மாவட்டம் வல்லம் கிளை சார்பாக கடந்த 16113 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“நல்லொழுக்க பயிற்சி முகாம்” - தஞ்சை தெற்கு

“நல்லொழுக்க பயிற்சி முகாம்” – தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 19:30

தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக கடந்த 06-01-2013 அன்று “நல்லொழுக்க பயிற்சி முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன?” என்ற தலைப்பிலும் சகோதரர் பாரூக் அவர்கள் ”நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும், சகோ.அல் அமீன் அவர்கள் ”மாணவர்களின் சமூக அக்கறை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
காவல்துறை அதிகாரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - தஞ்சை கிளை

காவல்துறை அதிகாரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 18:22

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 09.01.2013 அன்று காவல் துறை அதிகாரி ஜெயா அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் ”திருக்குர் ஆன் தர்ஜுமா”  வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி - தஞ்சை தெற்கு

ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 18:21

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 09.01.2013 அன்று ஏழை சகோதரர் அந்தோணி என்பவருக்கு சிறுநீரக சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்காக  பாண்டிச்சேரி கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்” நோட்டிஸ் விநியோகம் - தஞ்சை கிளை

”ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்” நோட்டிஸ் விநியோகம் – தஞ்சை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 10, 2013 18:23

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று ”ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”தவ்ஹீத் என்றால் என்ன” - பட்டுக்கோட்டை கிளை தர்பியா

”தவ்ஹீத் என்றால் என்ன” – பட்டுக்கோட்டை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 8, 2013 19:26

தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளையில் கடந்த 06-01-2013 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.சுலைமான் அவர்கள் ”தவ்ஹீத் என்றால் என்ன” என்ற தலைப்பிலும் சகோ.ஃபாருக் அவர்கள் “நிர்வாகிகளின் பண்புகள்” என்ற தலைப்பிலும் சகோ.அல் அமீன் அவர்கள் ”மாணவர்கள் கல்வியில் கவனம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |