‘தஞ்சை தெற்கு’ மாவட்ட செய்திகள்

 

 ”வணக்க வழிபாடுகள”  – பேராவூரணி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 19:58

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 09-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சகூரா அவர்கள் ”வணக்க வழிபாடுகள” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”பித் அத்” - ஒரத்தநாட்டில் பெண்கள் பயான்

”பித் அத்” – ஒரத்தநாட்டில் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 18:21

தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளையின் சார்பாக கடந்த 01-03-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் பித் அத் பற்றி உரை நிகழ்த்தப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – பேராவூரணி கிளை

”புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – பேராவூரணி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 17:27

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 12-03-2013 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது….……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
இரத்தவகை கண்டறியும் முகாம் – பேராவூரணி கிளை

இரத்தவகை கண்டறியும் முகாம் – பேராவூரணி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 20:27

 தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் இரத்தவகையை கண்டறிந்தனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ முகாம்  |  
மாவட்ட செயற்குழு - தஞ்சை தெற்கு

மாவட்ட செயற்குழு – தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 7, 2013 12:48

தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் 07.03.13 அன்று அம்மாபேட்டை மர்கஸில் 3:30 மணியளவில் மாவட்ட பொருப்பாளர் வல்லம் ஜாஃபர் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட செயற்குழு  |  

“ஷிர்க்கும் பித்ததும்” – பேராவூரணி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 6, 2013 20:28

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் சார்பாக கடந்த 13-02-2013 அன்று பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. “ஷிர்க்கும் பித்ததும்” என்ற தலைப்பில் சகோதரி சகூரா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தர்பியா நிகழ்ச்சி - அம்மாபேட்டை

தர்பியா நிகழ்ச்சி – அம்மாபேட்டை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 5, 2013 12:47

தஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் 03-03-13 அன்று காலை 11:30 முதல் பகல் 2 மணி வரை தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.அஹ்மத் கபீர் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்....

அம்மாப்பேட்டை தர்பியா நிகழ்ச்சி

அம்மாப்பேட்டை தர்பியா நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 5, 2013 11:54

தஞ்சை தெற்கு அம்மாப்பேட்டை கிளை சார்பாக 3-3-13 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - தஞ்சை தெற்கு

பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – தஞ்சை தெற்கு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 3, 2013 20:08

தஞ்சை தெற்கு மாவட்டத்திற்க்கு கடந்த 25-02-2013 அன்று 100 திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது பிறசமய சகோதரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
மண்ணடி பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு – அதிரை கிளை

மண்ணடி பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு – அதிரை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 25, 2013 19:44

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை கிளை சார்பாக கடந்த17-02-2013 அன்று சென்னையில் நடைபெற்ற அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை சரியா? என்ற தலைப்பில்  நடைபெற்ற பொதுக்கூட்டம் நேரடிஒளிபரப்பு செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |