‘ஜித்தாஹ்’ மாவட்ட செய்திகள்

“நபிமொழி அறிவோம்” – ஜித்தா-ஸாஹர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 14:52

அல்லாஹ்வின் அருளால், ஜித்தா மண்டலம் ஸாஹர் கிளையில் 13-02-2013 புதன் அன்று பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் திருமதி முனாப் அவர்கள்  ”நபிமொழி அறிவோம்”  என்ற தலைப்பில் விளக்கினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோஸப் மற்றும் ரெய்னால்டோ

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜோஸப் மற்றும் ரெய்னால்டோ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 14:09

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 15-02-2013 வெள்ளி அன்று தபூக் விமான நிலையத்தில் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாடு மிந்தனாவை சேர்ந்த இரு சகோதரர்கள் தூய இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”துஆ வின் நன்மைகள்” -  ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

”துஆ வின் நன்மைகள்” – ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 20, 2013 13:37

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் 05-02-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. நஸ்ருதீன் அவர்கள் து.ஆ வின் நன்மைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மதுரை ராஜா

தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மதுரை ராஜா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 11:21

TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 07/02/2013வியாழன் அன்று இரவு 11மணியளவில் (TABUK–STCயில்) பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த சகோ, ராஜா அவர்கள் சத்தியமார்க்கம் இஸ்லாத்தை தனதுவாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ். கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கிக் கூறினார்கள். மேலும் அவர் தனது பெயரை அப்துல்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் நற்பலன்கள்” - தபூக் கிளை பயான்

”நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் நற்பலன்கள்” – தபூக் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 11:10

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-02-2013 வெள்ளி அன்று காலை 10 மணிக்கு ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் தலைமையில் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களால் நடத்தப்பட்டது. அனேகர்கள் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்று பயனடைந்தனர்.   ஜும். ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர மார்க்க உரை...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இரு வடநாட்டினர்

ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இரு வடநாட்டினர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, February 19, 2013 10:44

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில்07/02/2013 வியாழன் அன்று (TABUK – STCயில்) பணிபுரியும் இரண்டு வடநாட்டு சகோதரர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனதுவாழ்க்கை நெரியாக ஏற்றுக்கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ். அவர்களுக்கு கிளைத் தலைவர்சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் ஹிந்தி மொழியில் இஸ்லாத்தின்கொள்கைகளை விளக்கி கூறினார்கள். இறுதியில்அவர்களுக்கு சகோ, P.J அவர்களின் ‘இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்’...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ரூ17000 நிதிவுதவி -  யான்பு கிளை

ரூ17000 நிதிவுதவி – யான்பு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, February 16, 2013 14:53

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை நிர்வாகிகள் ஜித்தா மண்டலம் யான்பு கிளை சார்பாக கடந்த 16-2-2013 அன்று ரூபாய் சுமார் 17000 தொகை கடையநல்லூர் மக்கா நகர் கிளைக்கு வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
ரூபாய் 2 லட்சம் உதவி -ஜித்தா மண்டலம்

ரூபாய் 2 லட்சம் உதவி -ஜித்தா மண்டலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, February 16, 2013 11:48

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல கடையநல்லூர் கிளை பொறுப்பாளர்களால், கடையநல்லூர் பேட்டைகிளை மர்கசிற்குரூபாய் – 200,000(இரண்டு லட்சம்)த்திற்க்கான சவூதி ரியாலை ஜித்தா மண்டல செயலாளர் சகோ அப்துல் பாரியிடம் கடையநல்லூர் கூட்டமைப்பின் பொருப்பாளர்கள் கடந்த வாரம் வழங்கினார்கள் . உடன் இந்த தொகை தலைமை மூலம் கடையநல்லூர் கிளைகளுக்கு அனுப்பபட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் வளைகுடா TNTJ உதவிகள்  |  
ஜித்தா தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய இலங்கை சகோதரி

ஜித்தா தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய இலங்கை சகோதரி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 19:29

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 31/01/2013 வியாழன் அன்று வீட்டு பணிபெண்ணாக பணிபுரியும் இலங்கை -வண்டாரவலயைச் சேர்ந்த சகோதரி மேனகா அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனதுவாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இலங்கை சகோ. மேகராஜ் அவர்களின் சிங்கள...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”இஸ்லாம் ஓர் அறிமுகம்” ஷர்ஃபியா கிளை பயான்

”இஸ்லாம் ஓர் அறிமுகம்” ஷர்ஃபியா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 15, 2013 19:20

அல்லாஹ்வின் பேரருளால், 01/02/2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்கு பின் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் சகோ. ஹனீபா அவர்கள், ”இஸ்லாம் ஓர் அறிமுகம்”  என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்கள், பின்னர் மண்டல தாயீ  சகோ. ஜஹபர் அலி அவர்கள், “மறுமையின் விசாரனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  து,ஆ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |