‘ஜித்தாஹ்’ மாவட்ட செய்திகள்

பேச்சு பயிற்ச்சி வகுப்பு - ஷர்ஃபியா கிளை

பேச்சு பயிற்ச்சி வகுப்பு – ஷர்ஃபியா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 11:56

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் பேச்சு பயிற்ச்சி வகுப்பு மண்டல து. தலைவர் சகோ. ரஃபீ அவர்களால் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கொள்கை சகோதரர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
சுலைமானியா கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

சுலைமானியா கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 16, 2013 11:36

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் 15-03-2013 வெள்ளி அன்று பெண்ணுரிமை என்ற பிரசுரம் அப்பகுதிகளில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”குர்ஆனும் அறிவியலும்” - ஸாகர் கிளை பயான்

”குர்ஆனும் அறிவியலும்” – ஸாகர் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 14:51

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இரு இலங்கை சகோதரர்கள்

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இரு இலங்கை சகோதரர்கள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 14:50

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் இரு இலங்கை இந்திக்கா, பிரசன்னா என்ற சகோதரர்கள் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு இஸ்மாயில், இத்ரீஸ் என மாற்றிக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். திருக்குர்ஆன் மற்றும் மார்க்க விளக்க நூல்கள் டிவிடி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருத்துவ சகோ.பிரதீப்

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருத்துவ சகோ.பிரதீப்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 12:28

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-03-2013 வியாழன் அன்று ஜித்தா மண்டல தபூக் கிளையில் இலங்கையை சேர்ந்த கிறுஸ்துவ மதத்தை சேர்ந்த சகோ. பிரதீப் அவர்கள் தூய இஸ்லாத்தினை தழுவிக் கொண்டு தனது பெயரை பிலால் என மாற்றிக் கொண்டார். அவருக்கு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள். இவருக்கு தமிழ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”மார்க்கமும் மானிடமும் ”- தபூக் கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி

”மார்க்கமும் மானிடமும் ”- தபூக் கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 11:56

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா – தபூக் கிளையில் 01-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் மார்க்கமும் மானிடமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜிகான்

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ஜிகான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 13:06

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 28-02-2013 வியாழன் அன்று இலங்கை மாத்தலையைச்சேர்ந்த சகோதரர் ஜிகான் தூய இஸ்லாத்தை ஏற்றார். இவருக்கு  கிளை தலைவர், இலங்கை சகோதரர் மிக்காஷ் உதவியுடன் சிங்கள மொழியில் இஸ்லாமிய கொள்கைகளை விளக்கிக் கூறினார்கள். குர் ஆன், புத்தகங்கள் மற்றும் சி.டிக்கள் இவருக்கு வழங்கப்பட்டது. சகோதரர் ஜிகான் தனது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்” - தபூக் கிளை வாராந்திர பயான்

”இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம்” – தபூக் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 14:36

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் ஜும்ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு சகோ. நிஜாம் மனிதன் சுமந்த பயணம் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அவர்கள் மனித நேயம் என்ற தலைப்பிலும்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”மரணத்திற்க்குப்பின்” - அல் சலாமா கிளை பயான்

”மரணத்திற்க்குப்பின்” – அல் சலாமா கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 14:29

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் அல் சலாமா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் மரணத்திற்க்குப்பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”தவ்பாவின் நன்மைகளும், திக்ரின் ஒழுங்குகளும்” - ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

”தவ்பாவின் நன்மைகளும், திக்ரின் ஒழுங்குகளும்” – ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, March 10, 2013 14:50

அல்லாஹ்வின் கிருபையால்  08-03-2013 வெள்ளி அன்று TNTJ ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. நஸ்ரூதீன் அவர்கள் ‘தவ்பாவின் நன்மைகளும், திக்ரின் ஒழுங்குகளும்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். துஆவுடன் பயான் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |