‘ஜித்தாஹ்’ மாவட்ட செய்திகள்

 “விடை பெரும் நேரம்” - ஷரஃபியா கிளை வாராந்திர பயான்

“விடை பெரும் நேரம்” – ஷரஃபியா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 30, 2013 19:47

அல்லாஹ்வின் பேரருளால், 24/05/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகொ. ஹக் முஹையதீன் அவர்கள், “விடை பெரும் நேரம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 “சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!” - தபூக் கிளை வாராந்திர பயான்

“சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!” – தபூக் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 28, 2013 21:11

அல்லாஹ் வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 24/05/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!… இன்நிகழ்ச்சியில் அப்துல் அஜீஸ் அவர்கள் “சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் “பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதைப் பேணுவோம்!” என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினார்  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பேச்சு பயிற்ச்சி வகுப்பு - ஷர்ஃபியா கிளை

பேச்சு பயிற்ச்சி வகுப்பு – ஷர்ஃபியா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 19:48

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 24-05-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் பேச்சு பயிற்ச்சி வகுப்பு மண்டல து. தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளை தஃவா

தபூக் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 24, 2013 20:54

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் 23/05/2013 அன்று தபுக் அல் அர்ஜான் ஹாலுபுலோக் கம்பணியில் பணிபுரியும் தமிழ்நாடு மற்றும் கேரலாவைச் சேர்ந்த 10திற்கும் மேற்பட்ட பிறமத சகோதரர்களுக்கு சகோ  அப்துல் அஜீஸ் அவர்கள்  இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ள தேவையான முக்கிய நூல்கள்!, சீடிக்கள், கேசட்களும்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை தம்பதிகள்

தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இலங்கை தம்பதிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 12:16

TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 19/05/2013 சனியன்று தபூக் – ஒலையாவில் ஹவுஸ்ட்ரைவராகவும், ஹவுஸ்கிளினராகவும் பணிபுரியும் இந்துமதத்தைச் சேர்ந்த, இலங்கை தமிழர்கள் இலங்கை – அம்பந்தோட்ட தம்பதிகள் – லோகநாதன், கமலா! ஆகிய கணவன், மணைவி இருவரும் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்… இவர்கள் இருவருக்கும் நேர்வழிக்காட்டிய...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! - தபூக் கிளை வாராந்திர பயான்

“மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! – தபூக் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 12:18

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளை மர்கஸில் 17/05/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!… இந்நிகழ்ச்சியில் சகோ, அப்துல் அஜீஸ்  அவர்கள் “மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! P – 3” என்ற தலைப்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் சகோ, முஹம்மது ரபீக் அவர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
பிறசமய சகோதரர்களிடம் தஃவா - தபூக் கிளை

பிறசமய சகோதரர்களிடம் தஃவா – தபூக் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 18, 2013 12:17

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் 17/05/2013 அன்று தபுக் அல் ஒம்ரானி கம்பணியில் பணிபுரியும் – இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 20திற்கும் மேற்பட்ட பிறமத சகோதரர்களுக்கு சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள், அவர்களை அவர்களுடைய வில்லாவில் நேரில் சந்தித்து இஸ்லாத்தின் கொள்கைகளை குறித்து விளக்கினார்கள். மேலும் நூல்கள் மார்க்க விளக்க...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! - தபூக் கிளை பயான்!

மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! – தபூக் கிளை பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 19:55

ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளை மர்கஸில் 10/05/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவுமிகச் நடைபெற்றது. இதில் சகோ, அப்துல்அஜீஸ் அவர்கள் “மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! P – 2” என்ற தலைப்பில் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் “ஜும்ஆவின் தொழுகைமுரை”என்ற தலைப்பிலும், சகோ,தவ்பீக் அவர்கள் “சமுதாயம் பெறவேண்டிய பாடம்”என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரனில்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 19:54

TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 9/05/2013 அன்று உஇலங்கை – மாத்தரை சகோதரர் ரனில் விக்கரதூங்கா அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை உஸ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரவிந்திர குமார்

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரவிந்திர குமார்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 19:50

TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 10/05/2013 அன்று உத்திரபிரதேஷ் – பைசாபாத்தைச் சேர்ந்த சகோதரர் ரவிந்திர குமார் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆப்துர் ரஜ்ஜாக் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |