அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 31/01/2013 வியாழன் அன்று தபூக் அபுஸபாவில் ஓட்டுனராக பணிபுரியும் அய்யம்பேட்டையை சேர்ந்த சபேஸன் முத்துசாமிக்கும் – புதுக்கோட்டையை சேர்ந்த அன்வர் ஆகிய சகோதரர்களுக்கு சகோ, P.J அவர்களின் தமிழாக்க குர் ஆன், இஸ்லாமிய நூல்கள் 10ம். பல தலைப்புகளின் 25 DVD களை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் யான்பு கிளையில் 01.02.2013 வெள்ளியன்று காலை இரத்த தான முகாம் சிறப்பாக நடந்தது அதில் ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர் அதில் முப்பது சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். 80ற்க்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரதயாராக இருந்தும் மருத்துவமனையில் 30 யூனிட்டிற்க்குமேல் ரத்தம் சேமித்துவைத்திருக்கும் வசதி...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையில் 01-02-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் வாராந்திர பேச்சுப்பயிற்ச்சி வகுப்பு மண்டல துணை தலைவர் சகோ. ரஃபீ தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்றனர்....
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 31-1-2013 வியாழன் அன்று இஷாவிற்க்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டல செயற்க்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ. முனாப் தலைமையில் நடைபெற்றது. மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 01-02-2013 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணி வாராந்திர பேச்சுப்பயிற்ச்சி கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. அதன்பின் ஜும்.ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் உரையாற்றினார்கள். மேலும்...
அல்லாஹ்வின் மாபெரும்கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 25-01-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தபூக்-கலுதியா பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் தமிழகத்தைச்சேர்ந்த நால்வருக்கு கிளை நிர்வாகிகள் தஃவா செய்தனர். அவர்களுக்கு இஸ்லாத்தில் தனித்துவத்தை பற்றி எடுத்துரைத்து குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 10 இஸ்லாமிய நூல்கள், 25 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 24-01-2013 வியாழன் அன்று இஷாவிற்க்குப்பின் தபூக் GMC நிறுவனத்தில் பணிபுரியும் சகோதரர்களுக்கு தபூக் கிளை நிர்வாகிகள் தாஃவா செய்தனர். அவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை விளக்கத்தை எடுத்துக்கூறியதோடு குர்ஆன் தமிழாக்கம், 15 இஸ்லாமிய புத்தகங்கள், 25 டி.வி.டிக்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-01-2013 வெள்ளி அன்று காலை 10 முதல் 11 மணிவரை ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர பேச்சு பயிற்ச்சி வகுப்பு கிளைத்தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் முன்னிலையில் கிளைச்செயலாளர் சகோ. நிஜாம் அவர்களால் நடத்தப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் மற்று உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயிற்ச்சி எடுத்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-01-2013 வியாழன் இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளை பொதுக்குழு மண்டல தலைவர் சகோ. முனாப் தலைமையில் நடைபெற்றது. இதன் தொடக்கத்தில் மண்டல து.தலைவர் சகோ. ரஃபீ தாஃவாவும், தக்வாவும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மாநில கட்டிட நிதி திரட்டல் பற்றியும், தாஃவா மற்றும் கிளை செயல்பாடுகள் பற்றி விரிவாக...
அல்லாஹ்வின் கிருபையால் 25-1-2013 வெள்ளி அன்று இஷா தொழுகைக்கு பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தா மண்டலம் – ஷர்ஃபியா கிளையில் பங்களாதேஷ் நாட்டினருக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ.வலியுர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....