‘ஜித்தாஹ்’ மாவட்ட செய்திகள்

மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! - தபூக் கிளை பயான்!

மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! – தபூக் கிளை பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 19:55

ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளை மர்கஸில் 10/05/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவுமிகச் நடைபெற்றது. இதில் சகோ, அப்துல்அஜீஸ் அவர்கள் “மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம்! P – 2” என்ற தலைப்பில் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் “ஜும்ஆவின் தொழுகைமுரை”என்ற தலைப்பிலும், சகோ,தவ்பீக் அவர்கள் “சமுதாயம் பெறவேண்டிய பாடம்”என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். சகோதரர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரனில்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 19:54

TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 9/05/2013 அன்று உஇலங்கை – மாத்தரை சகோதரர் ரனில் விக்கரதூங்கா அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை உஸ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரவிந்திர குமார்

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரவிந்திர குமார்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 19:50

TNTJ ஜித்தாஹ் மண்டலம் “தபூக்” கிளையில் கடந்த 10/05/2013 அன்று உத்திரபிரதேஷ் – பைசாபாத்தைச் சேர்ந்த சகோதரர் ரவிந்திர குமார் அவர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஆப்துர் ரஜ்ஜாக் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
சிறிய அமல்களை பேணுவோம் -  ஷரபியா கிளை வாராந்திர பயான்

சிறிய அமல்களை பேணுவோம் – ஷரபியா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 16:25

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 10-5-2013 அன்று ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி துணைச் செயலாளர் சகோ. உசேன் தலைமையில் நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் சிறிய அமல்களை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்க்ள ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
நூல்கள் மற்றும் டிவிடிகள் விநியோகள் - செனையா கிளை

நூல்கள் மற்றும் டிவிடிகள் விநியோகள் – செனையா கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 13:12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை சார்பாக 07/05/2013- செவ்வாய்கிழமை அன்று  மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் சம்பந்தமான சீடி மற்றும் புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் …....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
”மரண வெளியில்” மதினா கிளை பயான் !

”மரண வெளியில்” மதினா கிளை பயான் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 17:47

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02-05-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் மதினா கிளையில் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபி அவர்கள் இணையதளம் வாயிலாக மரண வெளியில் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம் - தபூக் கிளை பயான் !

மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம் – தபூக் கிளை பயான் !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 4, 2013 17:49

ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் அப்துல்அஜீஸ் அவர்கள் “மார்க்கத்தை ஆய்வு செய்து பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் “ஜும்ஆவின் நற்பலன்கள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 ஆலோசனை கூட்டம் -  செனைய கிளை

ஆலோசனை கூட்டம் – செனைய கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 20:38

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனைய கிளையின் ஆலோசனை கூட்டம் (26/04/2013- வெள்ளிகிழமை ) அல்-போசான் கேம்பில் நடைபெற்றது . கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம் தலைமையில் மற்றும் கிளை செயலாளர் சகோ:யாகூப் முன்னிலையிலும்  கூட்டம் ஆரம்பமானது,.கிளை து.தலைவர் சகோ: அப்துல் அஜீஸ் அவர்கள் “சுயபரிசோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார் .. மார்க்க...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிர்வாக கூட்டங்கள்  |  
பற்றிப்பிடிப்போம் வாருங்கள்! -  தபூக் கிளை பயான்

பற்றிப்பிடிப்போம் வாருங்கள்! – தபூக் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 13:36

ஜித்தாஹ்மண்டலம்“தபூக்”கிளைமர்கஸில்26/04/2013 வெள்ளியன்றுஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்கசொற்பொழிவு நடைபெற்றது. இதில் அப்துல்அஜீஸ் அவர்கள்“அல்லாஹ்வின் கைற்றை அனைவரும் பற்றிப்பிடிப்போம்வாருங்கள்!…” என்றதலைப்பில் உரையாற்றினார்கள். ரபீக் அவர்கள் “ஜும்ஆவின்நன்மைகள்”என்றதலைப்பில் உரையாற்றினார்கள. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிலிப்பைன்ஸ் தம்பதிகள் - தபூக் கிளை

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிலிப்பைன்ஸ் தம்பதிகள் – தபூக் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 13:34

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 25/04/2013 அன்று {Tabuk – King Abdul Aziz Military Hospital} மெடிக்கலில்பணிபுரியும்பிலிப்பைன் – காண்டோனைச் சேர்ந்த வயதான கணவன், மணைவிஇருவரும் சத்திய மார்க்கம்! இஸ்லாத்தை தங்களது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்….!!அவர்களுக்கு சகோதரி சுமையாஹ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை விக்கி கூறி குர்ஆன் , நூல்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |