‘சிவகங்கை’ மாவட்ட செய்திகள்

பாசிச சக்திகளைக் கண்டித்து பொதுக்கூட்டம் - காரைக்குடி

பாசிச சக்திகளைக் கண்டித்து பொதுக்கூட்டம் – காரைக்குடி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 20, 2012 21:29

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 17.11.12 அன்று முஸ்லிம் பயங்காரவாதிகள் என்று போஸ்டர் ஒட்டிய பாசிச சக்திகளைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம், மார்க்க விளக்கக் கூட்டம்  |  
5 மாடுகள் கூட்டு குர்பானி - இளையான்குடி கிளை 2012

5 மாடுகள் கூட்டு குர்பானி – இளையான்குடி கிளை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 20:24

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் இந்த ஆண்டு (2012) 5 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
4 மாடுகள் கூட்டு குர்பானி - சாலையூர் கிளை 2012

4 மாடுகள் கூட்டு குர்பானி – சாலையூர் கிளை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, November 14, 2012 19:14

சிவகங்கை மாவட்டம் சாலையூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2012) 4 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
2 மாடுகள் மற்றும் 1 ஆடு குர்பானி - சிவகங்கை கிளை

2 மாடுகள் மற்றும் 1 ஆடு குர்பானி – சிவகங்கை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, November 13, 2012 18:31

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 27-10-2012 அன்று 2 மாடுகள் மற்றும் 1 ஆடு கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கூட்டுக் குர்பானி  |  
ஏழை சகோதரக்கு ரூபாய் 100000 மருத்துவ உதவி - சிவகங்கை கல்லல் குறுந்தம்பட்டி

ஏழை சகோதரக்கு ரூபாய் 100000 மருத்துவ உதவி – சிவகங்கை கல்லல் குறுந்தம்பட்டி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 10, 2012 20:20

சிவகங்கை மாவட்டம் கல்லல் குறுந்தம்பட்டியில்  கடந்த 25-10-2012 அன்று ஏழை சகோதரக்கு இருதய சிகிச்சைக்காக மாநில தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 100000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
இளையான்குடி கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

இளையான்குடி கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 9, 2012 20:56

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
காரைக்குடி கிளை ஹஜ் பொருநாள் தொழுகை 2012

காரைக்குடி கிளை ஹஜ் பொருநாள் தொழுகை 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 9, 2012 20:11

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பொருநாள் தொழுகை நடைப்பெற்றது இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
”மத்ஹபு வழியும் மாநபி வழியும்” - சாலையூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

”மத்ஹபு வழியும் மாநபி வழியும்” – சாலையூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:19

சிவகங்கை மாவட்டம்  சாலையூர் கிளை சார்பாக 20-10-2012 அன்று தெரு முனை பிரச்சாரம் நடை பெற்றது. மத்ஹபு வழியும் மாநபி வழியும் என்ற தலைப்பில் சகோதரர் பாசித் அஹமது, Bsc. அவர்கள் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”மறுமையை அஞ்சுவோம்” - இளையான்குடி கிளை தெருமுனை பிரச்சாரம்

”மறுமையை அஞ்சுவோம்” – இளையான்குடி கிளை தெருமுனை பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:18

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கிளை சார்பாக 21-10-2012 அன்று இளையான்குடி பக்கீர் ராவுத்தர் தெருவில் தெருமுனைப்  பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் A.பாசித் அஹமது.Bsc,  அவர்கள் “மறுமையை அஞ்சுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”பெண்களின் தியாகம்” - சிவகங்கை கிளை பெண்கள் பயான்

”பெண்களின் தியாகம்” – சிவகங்கை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, November 4, 2012 19:18

சிவகங்கை மாவட்ட கிளையில் 20/10/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் சகோ உமர் பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |