‘சிவகங்கை’ மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 1, 2011 11:18

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த 1-5-11 அன்று தேவ கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
இளையான்குடியில் பெண்கள் பயான்

இளையான்குடியில் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 29, 2011 12:33

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கடந்த 23-4-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. சகோதரர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தேவகோட்டையில் பெண்கள் பயான்

தேவகோட்டையில் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 29, 2011 10:12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 25-4-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அர்சத் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் கிளையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தேவகோட்டைடையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தேவகோட்டைடையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 28, 2011 15:11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டைடையில் கடந்த 27-4-11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப் தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
தேவகோட்டையில் கோடைகால பயிற்சி முகாகம்

தேவகோட்டையில் கோடைகால பயிற்சி முகாகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 25, 2011 13:37

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவ மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20-4-11 அன்று துவங்கியது. இதில் 125 மாணவியர்களும் 92 மாணவர்ளும் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த 29-4-11 அன்று நடைபெற்றது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
சிவகங்கை பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்

சிவகங்கை பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 21, 2011 18:58

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக நடத்தப்படும் பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 20-4-11 அன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அல் இர்சாத் கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவிகள் வகுப்புகளை நடத்துகின்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
தேவகோட்டையில் ரூபாய் 40 ஆயிரம் நிதியுதவி

தேவகோட்டையில் ரூபாய் 40 ஆயிரம் நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 21, 2011 12:05

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 30-3-11 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 40 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
சிவகங்கையில் கோடைகால பயிற்சி முகாம் விழிப்புணர்வு நோட்டிஸ்

சிவகங்கையில் கோடைகால பயிற்சி முகாம் விழிப்புணர்வு நோட்டிஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 21, 2011 12:00

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் கோடைகால பயிற்சி முகாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 5000 நோட்டிசுகள் கடந்த 18-4-11  அன்று விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
இளையான்குடி கிளையில் பெண்கள் பயான்

இளையான்குடி கிளையில் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 19, 2011 16:36

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவங்கை மாவட்டம் இளையான்குடி கிளையில் கடந்த 17-4-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
காரைக்குடியில் வாராந்திர சொற்பொழிவு

காரைக்குடியில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 19, 2011 11:10

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 17-4-11 அன்று வாராந்திர சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமையகத்தில் ஒரு மாத காலம் பயிற்சி பெற்ற தாயி யுசுஃப் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |