சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிளையில் கடந்த 21-04-2013 அன்று மழைத் தொழுகை நடைபெற்றது….....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்தவ உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது…....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 11-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. …...
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 31-3-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ”ஏமாற்றாதீர்கள் ஏமாறாதீர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 03-04-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது……………....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் சமுதாய வன்கொடுமையை கண்டித்து உரையாற்றினார்கள்……...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது…....
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிளையில் கடந்த 29-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.உமர் பாரூக் அவர்கள் ”வரதட்சனை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஆசிப் அவர்கள் உரையாற்றினார்கள்.....
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரிகள் கலந்து கொண்டார்கள்....