கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 19-05-2013 அன்று புதுகோட்டையில் நடைபெற்ற பொதுகூட்டத்தை நமது மர்கசில் வைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது….....
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 12-05-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.ஜாகிர் அவர்கள் “பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 09-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணர்வர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
கோவை மாவட்டம் முஸ்லீம் காலனி மதுக்கரை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.முஹம்மது யூசுப் அவர்கள் ”அர்ஷின் நிழலில் ஏழு நபர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 09-05-2013 அன்று ஜெயராம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு கொண்டார்…...
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 17-05-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை கிளை சார்பாக 11-5-13 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துர் ரஹீம் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் 11-5-13 அன்று வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
கோவை மாவட்டம் அல் அமீன் கிளையில் கடந்த 1-5-2013 அன்று முதல் 11-5-2013 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 09-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அமானுல்லா அவர்கள் “பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………. ...