‘கோவை’ மாவட்ட செய்திகள்

நூல் விநியோகம் - சூலேஸ்வரன்பட்டி கிளை

நூல் விநியோகம் – சூலேஸ்வரன்பட்டி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 15:58

கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 26.05.13 அன்று மனிதனுகேற்ற மார்க்கம்” என்ற புத்தகம் பிறசமய சகோதரர்களுக்கு விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”நரகம்” - அல் அமீன் காலனி கிளை பெண்கள் பயான்

”நரகம்” – அல் அமீன் காலனி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 14:10

கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மின்  அவர்கள் ”நரகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 ”வெற்றி பெற்றோர்” - பொள்ளாச்சி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”வெற்றி பெற்றோர்” – பொள்ளாச்சி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 13:51

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஜாகிர் அவர்கள் ”வெற்றி பெற்றோர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”சலாம்  கூறுவோம்” - பொள்ளாச்சி கிளை பயான்

”சலாம்  கூறுவோம்” – பொள்ளாச்சி கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 13:49

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று பயான்  நடைபெற்றது.இதில் சகோ.சாதிக் அவர்கள் ”சலாம்  கூறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ”பொறாமை” - ஆசாத்நகர் கிளை வாராந்திர பயான்

”பொறாமை” – ஆசாத்நகர் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 13:31

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் அவர்கள் ”பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 4860/- மருத்துவ உதவி - ஆசாத் நகர் கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4860/- மருத்துவ உதவி – ஆசாத் நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, May 25, 2013 13:29

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19/05/13 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4860/- வழங்கப்பட்டது…… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
கோடைக்கால பயிற்சி முகாம் - பொள்ளாச்சி கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – பொள்ளாச்சி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 24, 2013 12:49

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் 20-05-2013 அன்று  வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
“தொழுகையை பேணிக்கொள்வோம்” - சூலேஸ்வரன்பட்டி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“தொழுகையை பேணிக்கொள்வோம்” – சூலேஸ்வரன்பட்டி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 21:12

கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரஃபி அவர்கள் “தொழுகையை பேணிக்கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  

“இறையச்சம்” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 13:06

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சாரா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“இறையச்சம்” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 23, 2013 13:06

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சாரா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |