கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………...
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.காஜா உசைன் அவர்கள் ”மரண சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 20-04-2013. அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சமீனா அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய்.2,680/- வழங்கப்பட்டது………....
கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று பிற சமய சகோதரர் அருண் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………...
கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ.அன்சர் கான் அவர்கள் ”மார்க்க கல்வியின்அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4500/- வழங்கப்பட்டது…….....
கோவை மாவட்டம் பிஸ்மிகாலனி கிளை சார்பாக 20-4-13 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்த ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது………....
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்தவ உதவியாக ரூபாய். 2,000/- வழங்கப்பட்டது………....
கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக 19-4-13 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……....