கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை கிளை சார்பாக 11-5-13 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துர் ரஹீம் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்....
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் 11-5-13 அன்று வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
கோவை மாவட்டம் அல் அமீன் கிளையில் கடந்த 1-5-2013 அன்று முதல் 11-5-2013 வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 09-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அமானுல்லா அவர்கள் “பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………. ...
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 15.05.13 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக 08-05-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கிர் அவர்கள் ”பித் அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
TNTJ கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் வைத்து 9-5-13 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முந்தாஜ் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 10/05/2013 அன்று ராம் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். இவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது....
கோவை மாவட்டம் முஸ்லீம் காலனி மதுக்கரை கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ , ஷபியுல்லஹ் அவர்கள் ”இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
கோவை மாவட்டம் முஸ்லீம் காலனி மதுக்கரை கிளை சார்பாக கடந்த 12.05.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.அஜீஸ் அவர்கள் “மன்னரை வாழ்க்கை ” என்ற் தலைப்பில் உரையாற்றினார்கள்……....