தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் நவ்சாத் முன்னிலையில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் தலைமையில் கடந்த 19-12-2010 அன்று நடந்தது. இதில் ஜாகிர் ஹுசைன் அவர்கள், இயக்கங்கள் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக தேர்வுக்கு தயாராவது எப்படி? என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக கடந்த 17-12-2010 அன்று ஏழை பெண்மணிக்கு மருத்துவ உதவியாக Rs1000/- வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையின் சார்பாக ரங்கசாமி லேஅவுட்ல் கடந்த 16-12-2010 அன்று பெண்கள் பயான் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சமீனா அவர்கள் ஈமானும் உறுதியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மர்கஸில் கடந்த 18-12-2010 அன்று உஷா என்ற பெண் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார். அப்பெண்ணுக்கு மௌலவி தாவூத் கைசர் அவர்கள் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கையை பற்றி விளக்கி கூறினார். மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையில் கடந்த 12-12-2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஜாகிர் ஹுசைன் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 08-12-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிளையில் கடந்த 07-12-2010, அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் ரஷீத் அவர்கள் ஜனவரி 27 ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையின் சார்பாக கடந்த 09-12-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் காதிரா அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் G.M.நகர் கிளையின் சார்பாக கடந்த 11-12-2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட தவ்ஹீத் மர்கஸில் கடந்த 14-12-2010 அன்று பிரசன்னலக்ஷ்மி என்ற பெண் இஸ்லாத்தை தான் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை நிஷாரா என்று மாற்றிக் கொண்டார். இவருக்கு மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. நிஷாரா அவர்கள் தொழிநுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடதக்கது....