‘கோவை’ மாவட்ட செய்திகள்

மரியம் பாக்கியம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பிஸ்மிகாலனி கிளை

மரியம் பாக்கியம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பிஸ்மிகாலனி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 12:07

கோவை மாவட்டம் பிஸ்மிகாலனி கிளை சார்பாக கடந்த 29-3-13 அன்று பிறசமய சகோதரி மரியம் பாக்கியம் அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”இஸ்லாமிய ஒழுக்கம்” - பிஸ்மி காலனி கிளை பெண்கள் பயான்

”இஸ்லாமிய ஒழுக்கம்” – பிஸ்மி காலனி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 18:34

கோவை மாவட்டம் பிஸ்மி காலனி கிளை சார்பாக கடந்த 03-03-2013அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சல்மான் அவர்கள் ”இஸ்லாமிய ஒழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நாவடக்கம் - ஆசாத் நகர் கிளை வாராந்திர பயான்

நாவடக்கம் – ஆசாத் நகர் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 18:48

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 07.4.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரர் ஆமானுல்லாஹ் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், வாராந்திர பயான்  |  
பேச்சாளர் பயிற்சி வகுப்பு - கோவை

பேச்சாளர் பயிற்சி வகுப்பு – கோவை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 17:41

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 07-04-2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
விழிப்புணர்வு பிரச்சாரம் - கவுண்டம்பாளையம் கிளை

விழிப்புணர்வு பிரச்சாரம் – கவுண்டம்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 7, 2013 16:01

கோவை மாவட்டம்  கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த  07-04-2013 அன்று பேருந்துகளில் பயனம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பேச்சாளர் பயிற்சி வகுப்பு - கோவை

பேச்சாளர் பயிற்சி வகுப்பு – கோவை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 20:45

கோவை மாவட்டம்  சார்பாக கடந்த 30-03-2013 அன்று  பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் பாரீஸ் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“ஏழை சகோதரருக்கு ரூ 2,000 /- மருத்துவ உதவி” – கோவை

“ஏழை சகோதரருக்கு ரூ 2,000 /- மருத்துவ உதவி” – கோவை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 16:38

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,000 /- மருத்துவ உதவியாக அவர்களின் குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”ஏழை சகோதரிக்கு ரூபாய் 2400/- மருத்துவ உதவி” – கோவை 

”ஏழை சகோதரிக்கு ரூபாய் 2400/- மருத்துவ உதவி” – கோவை 

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 6, 2013 16:18

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 2400/-  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
ஏழை குடும்பத்திற்கு 1200 உதவி -  கவுண்டம்பாளையம் கிளை

ஏழை குடும்பத்திற்கு 1200 உதவி –  கவுண்டம்பாளையம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 18:28

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த  01-04-2013 அன்று பச்சையம்மாள் என்ற சகோதரிக்கு இரத்ததான உதவி செய்யப்பட்டது. மேலும் வாழ்வாதார உதவியாக ரூ.1200 வழங்கப்பட்டது. மேலும் அந்த குடும்பத்தினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
”ஒழுக்கமாண்புகள்” காளவாய் பெண்கள் பயான்

”ஒழுக்கமாண்புகள்” காளவாய் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 18:04

கோவை மாவட்டம் காளவாய் பகுதியில் கடந்த 2-4-13 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்சர் கான் (அர்ரிளா கல்லூரிஆசிரியர்) அவர்கள் ஒழுக்கமாண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |