குவைத் மண்டலம் சால்மியா கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.மன்சூர் அவர்கள் ” நண்மை தரும் மெண்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 5-4-2013 அன்று வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் மர்கசில் திருவன்னாமலை மாவட்டத்தை சேர்ந்த லூத் என்ற சகோதரர் கிருஸ்துவ மார்கத்திலிருந்து தூய இஸ்லாத்தை ஏற்று அஹமத் என தன் பெயரை மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்....
குவைத் மண்டலம் பினைத் அல்கார் கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷர்புதீன் அவர்கள் “உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
குவைத் மண்டலம் மிஷ்ரெஃப் கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.மன்சூர் அவர்கள் “உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....
குவைத் மண்டலம் தய்யா கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.மன்சூர் அவர்கள் ”உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
குவைத் மண்டலம் ரவ்தா கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.அபு சாலிஹ் அவர்கள் ”உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
குவைத் மண்டலத்தில் கடந்த 05-04-2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்……...
குவைத் மண்டலம் ஜெலீப் சுவைக் கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ. இலியாஸ் அவர்கள் ”உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
குவைத் மண்டலம் ஹத்தீன் கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ. மசூத் உஸ்மானி அவர்கள் ”உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
குவைத் மண்டலம் ஜஹரா கிளை சார்பாக கடந்த 05-04-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. ராஜா ஷரீஃப் அவர்கள் ”உறவும் பிரிவும் அல்லாஹ்வுக்காக” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....