‘குவைத்’ மாவட்ட செய்திகள்

“சிந்திப்போம்,நேர்வழி பெறுவோம்” - ஹதியா கிளை வாராந்திர பயான்

“சிந்திப்போம்,நேர்வழி பெறுவோம்” – ஹதியா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 13:44

குவைத் மண்டலம் ஹதியா கிளை சார்பாக கடந்த 10-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ. பெண்ணாடம் தஸ்தகீர் அவர்கள் “சிந்திப்போம்,நேர்வழி பெறுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“இறை இல்லம்” - மினா அப்துல்லாஹ் கிளை வாராந்திர பயான்

“இறை இல்லம்” – மினா அப்துல்லாஹ் கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 13:43

குவைத் மண்டலம்  மினா அப்துல்லாஹ் கிளை சார்பாக கடந்த  8-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ. ராஜா சரீஃப் அவர்கள் “இறை இல்லம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
“தொலுகையின் அவசியம்” - ஸ்பிக் கேம்ப் வாராந்திர பயான்

“தொலுகையின் அவசியம்” – ஸ்பிக் கேம்ப் வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 10, 2013 13:43

குவைத் மண்டலம்   ஸ்பிக் கேம்ப்பில் கடந்த  10-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.மசூத் உஸ்மானி அவர்கள் “தொலுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற முத்து செல்வி

குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற முத்து செல்வி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 16:14

கடந்த 2-5-2013 அன்று குவைத் மண்டலத்தில் இலங்கையை சேர்ந்த முத்து செல்வி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை நூரா என என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மரணத்திற்கு பின் - தய்யா கிளை பெண்கள் பயான்

மரணத்திற்கு பின் – தய்யா கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 7, 2013 15:00

குவைத் மண்டலம் தய்யா கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ரஷிதா அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற துரை பாபு , சந்திரன்

குவைத்தில் இஸ்லாத்தை ஏற்ற துரை பாபு , சந்திரன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, May 5, 2013 16:15

கடந்த 3-5-2013 அன்று குவைத் மண்டலத்தில் விலுப்புரம் மாவட்டம் மரக்கானத்தை சேர்ந்த துரை பாபு என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மத் என மாற்றிக் கொண்டார். மேலும் விஜய சந்திரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை யூசுஃப் என மாற்றிக் கொண்டார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஆலோசனைக் கூட்டம் - முர்காப் கிளை

ஆலோசனைக் கூட்டம் – முர்காப் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 16:29

கடந்த 3-5-2013 அன்று வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மனிக்கு முர்காப் கிளை சகோதரர்களோடு அலோசனை கூட்டம் மண்டல தலைவர் சகோதரர் கூஇமேடு ராஜா அவர்கள் தலமையில் நடைபெற்றது. மார்க்க பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தொழுகையின் அவசியமும்,தொழாதவர்களின் தண்டனைகளும் - ஹதியா கிளை பயான்!

தொழுகையின் அவசியமும்,தொழாதவர்களின் தண்டனைகளும் – ஹதியா கிளை பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 16:27

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் 03-05-2013 அன்று ஜும்மாத்தொழுகைக்குப் பிறகு வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் “தொழுகையின் அவசியமும்,தொழாதவர்களின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் சகோதரர் அம்மாபேட்டை அப்துல்லாஹ் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தொழுகையின் அவசியம் - சால்மியா கிளை பயான்!

தொழுகையின் அவசியம் – சால்மியா கிளை பயான்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 16:26

குவைத் மண்டலம் சால்மியா கிளை சார்பாக கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் செய்யது அலி அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஃபர்வானியா கிளை வாராந்திர பயான்

ஃபர்வானியா கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, May 3, 2013 16:23

கடந்த 3-5-2013 வெள்ளிக்கிழமை ஃபர்வானியா கிளை TNTJ பள்ளியில் ஜும்மா தொலுகைக்கு பிறகு தலைமை பள்ளியும் தலையாய பங்களிப்பும் என்ற தலைப்பில் சகோ கூத்தானல்லுர் ஜின்னா அவர்கள் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |