‘குவைத்’ மாவட்ட செய்திகள்

குவைத் மர்கசில் நடைபெற்ற மண்டல தாயிக்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி

குவைத் மர்கசில் நடைபெற்ற மண்டல தாயிக்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 11, 2011 12:40

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மன்டலம் சார்பாக வாரந்தோறும் ஜூம்மா தொழுகைக்குப் பிறகு கிளைகளிலுள்ள பள்ளிகளிலும் மற்றும் கேம்ப்களிலும் வாராந்திர சொற்பொழிவு அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்று வருகிறது. மண்டல தாவாக்குழு கடந்த வாரம் அனைத்தது தாயிக்களையும் ஒன்றினைந்து ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்ற ஆலோசனையின் பேரில் கடந்த 23-09-2011 வெள்ளிக்கிழமை அசர் தொழுகை முதல் இஷா...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மினா அப்துல்லாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

மினா அப்துல்லாஹ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, October 5, 2011 19:08

கடந்த 27 -09 -2011 செவ்வாய் கிழமை அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் மினா அப்துல்லாஹ் கிளை சார்பாக கராஃபி கேம்பில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவு குவைத் மண்டல தலைவர் சகோதரர் கூனிமேடு ராஜா சரீப் அவர்கள் இஸ்லாம் கூறும் சமுதாய பணிகள் என்ற தலைப்பில் நீண்ட உரை நிகழ்த்தினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
குவைத் மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

குவைத் மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 18:41

கடந்த 30-9-2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கும் பிறகு குவைத் மண்டலத்தின் மர்கசில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் குவைத் மண்டல தாயிக்களில் ஒருவரான சகோதரர் அருப்புக்கோட்டை சுல்தான் அவர்கள் இஸ்லாம் கூறும் சமுதாய சேவைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
மிஷ்ரஃப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

மிஷ்ரஃப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 18:39

குவைத் மண்டலம் மிஷ்ரஃப் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் கத்தா ஐந்தில் உள்ள ஜும்மா பள்ளியில் கடந்த 30-9-2011 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு சகோதரர் நாமக்கல் ஹாஜா.MBA அவர்கள் இஸ்லாம் கூறும் சமூக சேவை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  

மங்காஃப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 18:37

கடந்த 23-9-2011 வெள்ளிக்கிழமை அன்று குவைத் மண்டலம் மங்காஃப் கிளை சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் அல்லாஹ்வின் கருணை என்ற தலைப்பில் குவைத் மண்டல துணை செயலாளர் இஞ்சீனியர் அப்துல் ஹமீத் அவர்கள் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். மேலும் கடந்த 30-9-2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
 ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 18:30

கடந்த 30-9-2011 அன்று வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ரவ்தா கிளை சார்பாக கத்தா ஐந்தில் உள்ள ஜும்மா பள்ளியில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் சகோதரர் சங்கராபுரம் அப்துல் ரஹ்மான் அவர்கள் இஸ்லாம் கூறும் சமூக சேவை என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
தய்யா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தய்யா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 18:23

குவைத் மண்டலம் தய்யா கிளை சார்பாக கடந்த 30-9-2011 அண்று தய்யா கத்தா நான்கில் உள்ள ஜும்மா பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொர்பொழிவில் குவைத் மண்டல தாயிக்கலில் ஒருவரான சகோதரர் மேலப்பாளையம் மசூத் உஸ்மானி அவர்கள் இஸ்லாம் கூரும் சமூக சேவை என்ற தலைப்பில் உரையாற்றினார் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஹத்தீன் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

ஹத்தீன் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 18:21

கடந்த 30-9-2011 வெள்ளிக்கிழமை அன்று குவைத் மண்டலம் ஹத்தீன் கிளை சார்பாக கத்தா மூன்றில் உள்ள ஜும்மா பள்ளியில் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் குவைத் மண்டல தாயிகளில் ஒருவரான சகோதரர் அருப்புக்கோட்டை சுல்தான் அவர்கள் இஸ்லாம் கூறும் சமூக சேவை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஜெலீப் சுவைக் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

ஜெலீப் சுவைக் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 18:12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஜெலீப் சுவைக் கிளை சார்பாக ஹஸ்ஸாவியா பங்காளி ஜும்மா பள்ளியில் கடந்த 30-9-2011 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர தொடர் சொற்பொழிவில் இஸ்லாம் கூறும் சமூக சேவை என்ற தலைப்பில் குவைத் மண்டல துணை செயலாளர் சகோதரர் இஞ்சீனியர் அப்துல் ஹமீத் அவர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |  
ஜெலீப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

ஜெலீப் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, September 26, 2011 15:16

கடந்த 23.09.2011 அன்று ஜும்மாவுக்குப் பின் குவைத் மண்டலம் ஜெலீப் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொற்பொழிவில் சகோதரர் கூத்தாநல்லூர் ஹாஜி முகமது அவர்கள் இஸ்லாமிய பார்வையில் வெட்கம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழ்ச்சிகள்  |