காரைக்கால் மாவட்டம் சார்பாக 11/2/13 அன்று இரண்டு ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது...
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 10/2/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அனிஷா ஆலிமா அவர்கள் ”பெண்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...
காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக 10/2/13 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் “இஸ்லாமிய அடிப்படை கல்வி” என்ற தலைப்பில் சகோதரி பவ்ஜியா பர்வீன் ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 10/2/13 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் ‘’மறுமை சிந்தனை’’ என்ற தலைப்பில் இதில் சகோதரி ஜெசினா பர்வீன் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ...
காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 11/2/13 அன்று ஏழை மாணவனுக்கு சைக்கிள் உதவியாக வழங்கப்பட்டது....
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 26/1/13 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாமில் 80 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்....
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 26/1/13 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சாதிக் அவர்கள் ”மௌலுதும் , பித்அத்தும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 23/1/13 அன்று ஏழை சகோதரருக்கு ரூ 5000 மருத்துவ உதவியாக அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது ...
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 01-02-2013 அன்று முதல் ஏழை மாணவ மாணவியருக்கு இலவச மாலை நேர வகுப்புகள் (டியுஷன்) நடத்தப்படுகின்றது. ...
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 27/1/13 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது .இதில் 50 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்....