‘காரைக்கால்’ மாவட்ட செய்திகள்

”பிறசமய சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நல்லம்பல் கிளை

”பிறசமய சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நல்லம்பல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 12:01

காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக 25-03-2013 அன்று பிறசமய சகோதரிகளுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”கொள்கை விளக்கம்” - திருப்பட்டினம் கிளை தர்பியா

”கொள்கை விளக்கம்” – திருப்பட்டினம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 30, 2013 20:20

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக 24.03.2013 அன்று மாணவர்களுக்கான  தர்பியா  நடைப்பெற்றது. இதில் சகோ.ஷிஹபுதீன மற்றும் சகோ.ஒலி  ஆகியோர் ”கொள்கை விளக்கம்” மற்றும் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்புகளில் உரையாற்றினார்கள்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
நிரவி கிளை தர்பியா

நிரவி கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 30, 2013 19:46

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ .ஹகீம் மற்றும் சகோ.ஜாபர் சாதிக் அவ்ர்கள் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
“இறையச்சம்” - திருப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

“இறையச்சம்” – திருப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 30, 2013 14:33

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரெஜின அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 ”இறையச்சம்” - நேருநகர் கிளை பெண்கள் பயான்

”இறையச்சம்” – நேருநகர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 21:59

காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாக கடந்த 18-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி அனிஷா அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”குழந்தை வளர்ப்பு” - நிரவி கிளை பெண்கள் பயான்

”குழந்தை வளர்ப்பு” – நிரவி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 21:25

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக  கடந்த 17-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஹகீம் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவி - நிரவி கிளை

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவி – நிரவி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 13:32

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 26-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது………. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நிரவி கிளை

”பிறசமய சகோதருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ” – நிரவி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 12:15

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 16-03-2013 அன்று பிறசமய சகோதரருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
நிரவி கிளை தஃவா

நிரவி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 12:05

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று  நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
”கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” – காரைக்கால்

”கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” – காரைக்கால்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 11:35

காரைக்கால் மாவட்டம்  சார்பாக கடந்த 17-03-2013 அன்று ”கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் மாணவ , மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |