‘காரைக்கால்’ மாவட்ட செய்திகள்

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – திருப்பட்டினம் கிளை

”பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாகம்” – திருப்பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 14:59

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013  அன்று பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூலகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் - T.R. பட்டினம் கிளை

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் – T.R. பட்டினம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 22, 2013 14:58

காரைக்கால் மாவட்டம் T.R. பட்டினம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.  ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் எளிய மார்க்கம்  |  
“ஆதம் நபியின் வரலாறு” - காரைக்கால் கிழக்கு கிளை பெண்கள் பயான்

“ஆதம் நபியின் வரலாறு” – காரைக்கால் கிழக்கு கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 17:34

காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.இப்ராஹிம்  அவர்கள் “ஆதம் நபியின் வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு “ - திருப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

”இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு “ – திருப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 17:21

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 14-04-13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோ.ஷிஹாபுதீன் அவர்கள் ”இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாம் கூறும் பாவ மன்னிப்பு” - திருப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

”இஸ்லாம் கூறும் பாவ மன்னிப்பு” – திருப்பட்டினம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 16:12

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 14-04-13 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷிஹபுதீன் அவர்கள் ”இஸ்லாம் கூறும் பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“நபிமார்கள்  வாழ்வு தரும் படிப்பினை” -  நிரவி கிளை பெண்கள் பயான்

“நபிமார்கள்  வாழ்வு தரும் படிப்பினை” – நிரவி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 11:57

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக14/4/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி இப்ராஹிம் அவர்கள் “நபிமார்கள்  வாழ்வு தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“ஏழை சகோதரருக்கு ரூ 3,000/- மருத்துவ உதவி” – காரைக்கால்

“ஏழை சகோதரருக்கு ரூ 3,000/- மருத்துவ உதவி” – காரைக்கால்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:58

காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 10-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு  மருத்துவ உதவியாக ரூ 3000/- வழங்கப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
இந்தியன் பேங்க் மேனேஜர் அவர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் - நிரவி  கிளை

இந்தியன் பேங்க் மேனேஜர் அவர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – நிரவி  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:57

காரைக்கால் மாவட்டம்  நிரவி  கிளை சார்பாக 09/04/13 அன்று இந்தியன் பேங்க் மேனேஜர் அவர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
காரைக்கால் மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற அன்பழகன்

காரைக்கால் மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற அன்பழகன்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:57

காரைக்கால் மாவட்டம் மர்கசில் 08/04/13 அன்று அன்பழகன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
மேல்நிலை பள்ளி  ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காரைக்கால்

மேல்நிலை பள்ளி  ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காரைக்கால்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 12, 2013 18:56

காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த  08-04-2013 அன்று மேல்நிலை பள்ளி  ஆசிரியர்கள்களிக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |