‘காஞ்சி மேற்கு’ மாவட்ட செய்திகள்

திருக்குர்ஆனின் வரலாறு - நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

திருக்குர்ஆனின் வரலாறு – நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 16:01

காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 06.04.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சகோதரி பைரோஸ் பானு ஆலிமா அவர்கள் திருக்குர்ஆனின் வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
மாரி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஈஸ்வரிநகர் கிளை

மாரி என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஈஸ்வரிநகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 16:00

காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரிநகர் கிளை சார்பாக கடந்த 08-04-2013 அன்று பிறசமய சகோதரர் மாரி அவருக்கு திருக்குர் ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
பல்லாவரம் கிளை பெண்கள் பயான்

பல்லாவரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 15:55

காஞ்சி மேற்கு பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பட்டூர் கிளை தஃவா

பட்டூர் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 11, 2013 15:22

காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று பெண்கள் வீடு வீடாக சென்று தஃவா செய்தனர்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 “அர்சின் நிழல் ” - தாம்பரம்  கிளை பெண்கள் பயான்

“அர்சின் நிழல் ” – தாம்பரம்  கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 13:36

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம்  கிளை சார்பாக கடந்த 01-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் “அர்சின் நிழல் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
சேலையூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

சேலையூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கார்த்திக்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 10, 2013 12:42

காஞ்சிமேற்கு  மாவட்டம் சேலையூர் கிளையில் கடந்த 01-04-2013 அன்று கார்த்திக் என்ற சகோதரர்  தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை காஹிர்  என மாற்றிக்கொண்டார்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
நூல்கள் விநியோகம் - நங்கநல்லூர்  கிளை

நூல்கள் விநியோகம் – நங்கநல்லூர்  கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 20:30

காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர்  கிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 13:42

காஞ்சிமேற்கு நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பைரோஸ் அவர்கள் உரையாற்றினார்கள்…… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
“நாவை பேணுவோம் ” - நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

“நாவை பேணுவோம் ” – நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 9, 2013 13:40

காஞ்சி மேற்கு நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் “நாவை பேணுவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
இறைவனின் அருட்கொடை -  குன்றத்தூர் கிளை பெண்கள் பயான்

இறைவனின் அருட்கொடை – குன்றத்தூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 8, 2013 16:47

காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த 07/04/2013 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் இறைவனின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |