‘காஞ்சி மேற்கு’ மாவட்ட செய்திகள்

 கியாமத் நாளின் 10 அடையாளங்கள் - புதுப் பெருங்களத்தூர் பெண்கள் பயான்

கியாமத் நாளின் 10 அடையாளங்கள் – புதுப் பெருங்களத்தூர் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 14, 2012 16:40

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 14-04-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜைபுன்னிசா ஆலிமா அவர்கள் கியாமத் நாளின் 10 அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”நாவை பேணுதல்” - குரோம்பேட்டை பெண்கள் பயான்

”நாவை பேணுதல்” – குரோம்பேட்டை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 14, 2012 13:42

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 7/4/2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் நாவை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ‘தொழுகை’ புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

நங்கநல்லூர் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 13, 2012 10:55

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக வெள்ளக்கல் பகுதியில் கடந்த 13/04/2012 அன்று பெண்களுக்காண பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அஸ்மா அவர்கள் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”புகை நமக்கு பகை” நோட்டிஸ் விநியோகம் - குரோம்பேட்டை

”புகை நமக்கு பகை” நோட்டிஸ் விநியோகம் – குரோம்பேட்டை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 13, 2012 10:11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற வெள்ளிக்கிழமையன்று 13/04/2012 புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  

“சிர்க்-பித் அத்” படப்பை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 10, 2012 14:45

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 08-04-2012 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் சேப்பாக்கம் இஸ்மாயில் அவர்கள் “சிர்க்-பித்அத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
ஜனாஸா , தொழுகை செயல்முறை விளக்க தர்பியா - ஜமீன் பல்லாவரம்

ஜனாஸா , தொழுகை செயல்முறை விளக்க தர்பியா – ஜமீன் பல்லாவரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 8, 2012 20:17

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 8-04-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து செயல்முறை பயிற்சி அளித்தார்கள். பின்னர் சகோதரர் பட்டூர் யாசீன் அவர்கள் தொழுகை குறித்து செயல்முறை பயிற்சி அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் ஆர்வத்துடன்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  

இஸ்லாத்தின் அடிப்படைகள் – மூரார் பாளையம் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 8, 2012 18:50

விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார் பாளையம் கிளையில் கடந்த 08/04/2012 அன்று இஸ்லாத்தின் அடிப்படைகள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“பெயரால் முஸ்லிம் ஆக முடியுமா ?” – பல்லாவரம் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 8, 2012 13:39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-04-2012 ஞாயிறு அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ஹமீதியா பாரூக் அவர்கள் “பெயரால் முஸ்லிம் ஆக முடியுமா ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
கிராமங்களில் தஃவா - தாம்பரம்

கிராமங்களில் தஃவா – தாம்பரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 8, 2012 12:17

TNTJ காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 08/04/12 அன்று கிளை லட்சுமி நகர்(மேற்கு) , திருநீர் மலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் புத்தகம் மற்றும் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  
கிறிஸ்துவர்களிடம் தஃவா - ஆலந்தூர்

கிறிஸ்துவர்களிடம் தஃவா – ஆலந்தூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 7, 2012 12:36

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 07-04-2012 பிறசமய சகோதரர்களுக்கு கிறிஸ்துவ விவாத டிவிடி வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நான் முஸ்லிம் தஃவா  |