காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 07/05/2013 அன்று நங்கநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் உள்ள சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டு மனிதனுகேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது....
காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 05/05/2013 அன்று வெள்ளக்கள் பகுதியில் வசிக்கும் சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டு தொழுகை மற்றும் துஆக்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது...
காஞ்சிமேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று பிற சமய சகோதரர் சரவணன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….…...
காஞ்சிமேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஜைபுநிஷா அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
காஞ்சிமேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று மழைத் தொழுகை நடைபெற்றது……....
காஞ்சிமேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பயான் நடைப்பெற்றது.இதில் சகோ.ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்…….....
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 27/04/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் ”அல்லாஹ்வின் அருட்கொடை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
காஞ்சிமேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. ...
காஞ்சி மேற்கு பல்லாவரம் கிளை சார்பாக 27/04/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ரஹ்மத் ஆலிமா அவர்கள் ”மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
காஞ்சிமேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4200/- வழங்கப்பப்ட்டது……...