காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் ஏழை குடும்பத்திற்கு ரூ.3000/- வழங்கப்பட்டது………...
காஞ்சி கிழக்கு மாவட்டம் மேடவாக்கம் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது………....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 16-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பானு அவர்கள் “சுய பரிசோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் தஃவா செய்யப்பட்டது….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது…….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆசியா அவர்கள் உரையாற்றினார்கள்…….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கி தஃவா செய்யப்பட்டது………...
காஞ்சி கிழக்கு மாவட்டம் காஞ்சிபுரம் கிளை சார்பாக 07/04/2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 110 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்……….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் கல்பாக்கம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் வீடு வீடாக சென்று தஃவா செய்தார்கள்…….....
காஞ்சி கிழக்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் கிளை சார்பாக கடந்த 06-4-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ”பிராத்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....