‘கன்னியாகுமரி’ மாவட்ட செய்திகள்

“தௌஹீதை முழுமையாக பின்பற்றுங்கள்” - கோட்டாறு கிளை பயான்

“தௌஹீதை முழுமையாக பின்பற்றுங்கள்” – கோட்டாறு கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 17, 2013 21:21

குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 15-1-13 அன்று ஆண்கள் குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சியாத் அவர்கள் “தௌஹீதை முழுமையாக பின்பற்றுங்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”ஏகத்துவத்தை நேசிப்போம்” தக்கலை கிளை பயான் நிகழ்ச்சி

”ஏகத்துவத்தை நேசிப்போம்” தக்கலை கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 20:29

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 04.1.13 மற்றும் 11.1.13 தேதிகளில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. ஜியாத் அவர்கள் ”ஏகத்துவத்தை நேசிப்போம்” என்ற தலைப்பிலும் சகோ. அபுல் ஹசன் அவர்கள் ”இஸ்லாத்தில் நடுநிலை” என்ற தலைப்பிலும்   உறையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தக்கலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜா 

தக்கலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜா 

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 20:28

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 2-1-13 அன்று ராஜா என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  

“பைபிள் இறைவேதமா?” டிவிடி விநியோகம் – கோட்டார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, January 16, 2013 18:34

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 16.1.2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு “பைபிள் இறைவேதமா?” என்ற DVD மற்றும் “ஏசு இறைமகனா” நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
யார் இவர்” நோட்டீஸ் விநியோகம் - தக்கலை கிளை

யார் இவர்” நோட்டீஸ் விநியோகம் – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 15, 2013 21:21

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 12-01-13 அன்று “யார் இவர்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
பிறசமய சகோதரர்களிடம் தஃவா - தக்கலை கிளை

பிறசமய சகோதரர்களிடம் தஃவா – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, January 15, 2013 21:20

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 12-1-13 அன்று நாகர்கோவிலில் நடந்த கிறித்துவ விவாத சிடிக்களை பிறசமய சகோதரர்களுக்கு வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
திட்டுவிளை கிளை தஃவா

திட்டுவிளை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, January 14, 2013 21:38

குமரி மாவட்டம் திட்டுவிளை கிளை சார்பாக கடந்த 14-1-13 அன்று தஃவா பேனர் வைக்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
நூல் விநியோகம் - தக்கலை கிளை

நூல் விநியோகம் – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, January 13, 2013 14:56

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 13.1.13 அன்று நூல் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ராஜ் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் - கோட்டார் கிளை

ராஜ் என்பவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் – கோட்டார் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 21:02

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 24-12-12 அன்று பிறசமய சகோதரர் ராஜ் என்பவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
“பாவமன்னிப்பு” - தக்கலை கிளை தர்பியா

“பாவமன்னிப்பு” – தக்கலை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 4, 2013 21:01

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 28-12-12 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.நிஷார் அவர்கள் “பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |