தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 12-12-2010 அன்று மாணவ மாணவியருக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாஹீன் அவர்கள் கலந்து கொண்டு உளு செய்வது பற்றி செய் முறை விளக்கமளித்தார்கள்....
முஸ்லிம் வேடம் அணிந்து ஒத்திகை நடத்துவதா? – தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தமிழ் முரசு பத்திரிக்கையில் நேற்று வெளியான செய்தி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு மர்கஸில் கடந்த 04-12-10 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜெதீரா ஸித்திக்கா அவர்கள் உரையாற்றினார். ஆர்வத்துடன் சகோதரிகள் இதில் கலந்து கொண்டனர்....
குமரி மாவட்டம் மிடாலம் என்ற ஊரில் விநாயகர் சதுர்த்தி அன்று காவி பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் மிடாலம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அகமது குஞ்சு நடத்தி வந்த மளிகை கடை சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. அவருக்கு நிவாரண உதவியாக கடந்த 10-12-10 அன்று குமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரூ 30,000 வழங்கியது. மாநில செயலாளர்...
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 9-12-2010 அன்று மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் வெள்ளத்தால் நிரம்பி வெளியூரிலிருந்து குமரிக்கும் இங்கிருந்தவர்கள் வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. குமரி மாவட்டத்தை திருவனந்தபுரத்துடன் இணைக்கும் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகள் இருப்பதே தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திருவிதாம்கோடு கிளை சார்பாக ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவியாக கடந்த 30-11-2010 அன்று வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 3-12-2010 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். சியாத் அவர்கள் உரையாற்றினார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 27-11-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சாஜிதா அவர்கள் உரையாற்றி்னார்கள்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாறு கிளையில் கடந்த 25-11-2010 அன்று சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜகரியா அவர்கள் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திருவிதாம்கோடு கிளை சார்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திருவிதாம்கோடு துரப்பு பகுதியில் வசித்துவரும் சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கு கடந்த 30-11-2010 அன்று ரூ. 4000 /- மருத்துவ உதவி வழங்கப்பட்டது....