‘கன்னியாகுமரி’ மாவட்ட செய்திகள்

நோட்டிஸ்கள் விநியோகம் - தக்கலை கிளை

நோட்டிஸ்கள் விநியோகம் – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 16:00

குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த  26-03-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது…………...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,000 நிவாரண உதவி - மணவாளக்குறிச்சி கிளை

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10,000 நிவாரண உதவி – மணவாளக்குறிச்சி கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 30, 2013 16:02

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று தீ விபத்தில்  பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூபாய் 10,000 நிவாரண உதவியாக  வழங்கப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிவாரண உதவி  |  
“நல்லொழுக்கம்” - தக்கலை கிளை தர்பியா

“நல்லொழுக்கம்” – தக்கலை கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:42

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.ஸபூர் அவர்கள் “நல்லொழுக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
 “இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” - இனையம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

“இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” – இனையம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:42

குமரி மாவட்டம் இனையம் கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஹாஜா நூஹ் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை” என்ற தலைப்பிலும் சகோ.கபீர் அவர்கள் “நேரான வழி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இஸ்லாம் கூறும் அறிவியல்” - தக்கலை கிளை பயான்

”இஸ்லாம் கூறும் அறிவியல்” – தக்கலை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 12:42

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த  22-03-2013 அன்று குரான் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஸமீக் அவர்கள் ”இஸ்லாம் கூறும் அறிவியல்” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ”இறை நம்பிக்கை” -  தேங்காய்ப்பட்டணம் கிளை தர்பியா

”இறை நம்பிக்கை” – தேங்காய்ப்பட்டணம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 21:57

குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 17-03-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ. காதர் அவர்கள் ”இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
”நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” - கோட்டார் கிளை பயான்

”நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” – கோட்டார் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 21:57

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று குரான் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் அவர்கள் ”நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பெற்றோரை பேணுதல்” - நாகர்கோயில் கிளை பெண்கள் பயான்

”பெற்றோரை பேணுதல்” – நாகர்கோயில் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 20:46

குமரி மாவட்டம் நாகர்கோயில் கிளை சார்பாக கடந்த 19-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோத்ரி சாஜிதா அவர்கள் ”பெற்றோரை பேணுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
தக்கலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கண்ணன் 

தக்கலை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கண்ணன் 

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 20:45

குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 13-03-2013 அன்று கண்ணன்  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
”அன்றாட வாழ்வில் இறை நினைவு” பெண்கள் பயான் -  தக்கலை கிளை

”அன்றாட வாழ்வில் இறை நினைவு” பெண்கள் பயான் – தக்கலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 25, 2013 14:36

குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 24-03-2013 அன்று பெண்களுக்கான குரான் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜெனீறா அவர்கள் ”அன்றாட வாழ்வில் இறை நினைவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |