குமரி மாவட்டம் திட்டுவிளை கிளையில் கடந்த 19-05-2013 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் “மாநபி வழியா? முன்னோர்கள் வழியா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று முதல் 14-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 10-5-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 10500 மருத்துவ உதவி செய்யப்பட்டது....
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 11-05-2013 அன்று முதல் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 11-05-2013 அன்று பெண்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.காதர் அவர்கள் ”இறை நம்பிக்கை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………...
குமரி மாவட்டம் மணலிக்கரை கிளையில் கடந்த 12-5-2013 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நஸீறா அவர்கள் ”அர்ஷின் நிழல்” எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்....
குமரி மாவட்டம் தக்கலை கிளையில் கடந்த 05-05-2013 அன்று நடைபெற்ற சிறுவர், சிறுமியருக்கான தர்பியா நிகழ்ச்சியில் “நன்மை தரும் செயல்கள்” எனும் தலைப்பில் சகோதரர் பஷீர் அவர்கள் பயிற்சியளித்தார்கள்....
குமரி மாவட்டம் தக்கலை கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று சிறுவர்,சிறுமியருக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அவர்கள் பயிற்சியளித்தார்கள்....