‘கடலூர்’ மாவட்ட செய்திகள்

நெல்லிக்குப்பம் கிளையில் இஸ்லாதை ஏற்ற் ஆனந்த்

நெல்லிக்குப்பம் கிளையில் இஸ்லாதை ஏற்ற் ஆனந்த்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 15:21

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சாபில் கடந்த 11-04-2013 அன்று ஆனந்த் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை தௌfபீக் என மாற்றிக்கொண்டார்…. …...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  

“எது ஆதாரம்” – நெல்லிக்குப்பம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 15:18

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஷாபி அவர்கள் “எது ஆதாரம் “என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நல்லொழுக்க பயிற்சி முகாம்  |  
”மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர்” - சிதம்பரம்கி பெண்கள் பயான்

”மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர்” – சிதம்பரம்கி பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 15:17

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபீனா அவர்கள் ”மன்னரை நிகழ்வுகள்” என்ற தலைப்பிலும் சகோ.பதுருஜமான்அவர்கள்  ”மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“சஹாபிய பெண்களின்  வரலாறு ” – நெய்வேலி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 15:17

கடலூர் மாவட்டம் நெய்வேலி கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சுமையா அவர்கள் “சஹாபிய பெண்களின் வரலாறு ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….. ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  

“பொறாமை ” – பெண்ணாடம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 15:16

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி ஷாகின் அவர்கள் “பொறாமை ” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”தொழுகையின் அவசியம்” - NT கிளை பெண்கள் பயான்

”தொழுகையின் அவசியம்” – NT கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 17, 2013 11:59

கடலூர் மாவட்டம் NT கிளை சார்பாக கடந்த 14-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி ஷம்ஷுல்ஹுதா அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நெல்லிக்குப்பம் கிளை தஃவா

நெல்லிக்குப்பம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 18:46

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கட்ந்த 16-04-2013 அன்று தவ்ஹீதின் சிறப்பு பற்றி தஃவா  செய்யப்பட்டது….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஸ்லாம் கூறும் மனித நேயம்”  - நெல்க்குப்பம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இஸ்லாம் கூறும் மனித நேயம்”  – நெல்க்குப்பம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 12:10

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 10-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஷாபி அவர்கள் ”இஸ்லாம் கூறும் மனித நேயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ஏழை சகோதரருக்கு 1000/- உதவி – நெல்லிக்குப்பம் கிளை

ஏழை சகோதரருக்கு 1000/- உதவி – நெல்லிக்குப்பம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 12:09

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று  ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/- வழங்கப்பட்டது………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
”மன்னரை நிகழ்வுகள்” - சிதம்பரம் கிளை பெண்கள் பயான்

”மன்னரை நிகழ்வுகள்” – சிதம்பரம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 11:55

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி சபீனா அவர்கள் ”மன்னரை நிகழ்வுகள்” என்ற தலைப்பிலும் சகோ.பதுருஜமான் அவர்கள் ”மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவீர்” என்ற தலைப்பிலும்   உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |