‘கடலூர்’ மாவட்ட செய்திகள்

தனித்து விளங்கும் இஸ்லாம் - நெல்லிக்குப்பம் கிளை பெண்கள் பயான்

தனித்து விளங்கும் இஸ்லாம் – நெல்லிக்குப்பம் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 13:08

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையின் சார்பில் கடந்த 26.05.13 அன்று பெண்கள் பாயன்  நடந்தது இதில் சகோதர் ஷாபிஅவர்கள்” தனித்து விளங்கும் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
மார்க்க சொற்பொழிவு - விருத்தாசலம் கிளை

மார்க்க சொற்பொழிவு – விருத்தாசலம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, June 7, 2013 12:35

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று பயான் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோடைக்கால பயிற்சி முகாம் - பெண்ணாடம் கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – பெண்ணாடம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, June 4, 2013 18:35

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த 27.04.2013 முதல் 07.05.2013 வரை நடைபெற்றது. இதில் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
கோடைக்கால பயிற்சி முகாம் - O.T கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – O.T கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 20:51

கடலூர் மாவட்டம் O.T கிளை சார்பாக கடந்த  04.05.2013,முதல் 19.05.2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
தவ்ஹீத் நூலகம் ஆரம்பம் - கிள்ளை கிளை

தவ்ஹீத் நூலகம் ஆரம்பம் – கிள்ளை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 19:50

கடலூர் மாவட்டம் கிள்ளை கிளை சார்பாக கடந்த 31-05-2013 அன்று முதல் தவ்ஹீத் நூலகம் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இதில் மார்க்க விளக்க புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோடைக்கால பயிற்சி முகாம் - கிள்ளை கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – கிள்ளை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 19:49

கடலூர் மாவட்டம் கிள்ளை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று  முதல் 30-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
நெல்லிக்குப்பம் கிளை தஃவா

நெல்லிக்குப்பம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 19:49

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 03-06-2013 அன்று  மெகா-24 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
C.N.பாளையம் கிளை தஃவா

C.N.பாளையம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 19:48

கடலூர் மாவட்டம் C.N.பாளையம் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று ”சமுதாய தீமைகளும் விடுபடும் வழிமுறைகளும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ப்ரோஜக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
இரத்த தான விழிப்புணர்வு பிரச்சாரம் - பெண்ணாடம்

இரத்த தான விழிப்புணர்வு பிரச்சாரம் – பெண்ணாடம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 19:47

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று இரத்ததானம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“இறைவனை நெருங்குவது எப்படி” – லால்பேட்டை கிளை வாராந்திர பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 3, 2013 18:54

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பில் கடந்த 27/05/2013  அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. முபாரக் அலி அவர்கள் “இறைவனை நெருங்குவது எப்படி” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |