‘கடலூர்’ மாவட்ட செய்திகள்

மக்தப் மதரஸா ஆரம்பம் - விருத்தாச்சலம்

மக்தப் மதரஸா ஆரம்பம் – விருத்தாச்சலம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 21:29

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளையில் 10/05/2013 அன்று மக்தப் மதரசா ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு - நெல்லிக்குப்பம் பெண்கள் பயான்

இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு – நெல்லிக்குப்பம் பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 21:26

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 12.05.13 அன்று பெண்கள் பாயன் நடைபெற்றது. இதில் சகோதரி .ஜெரினா அவர்கள் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
நூல்கள் விநியோகம் - சிதம்பரம் கிளை

நூல்கள் விநியோகம் – சிதம்பரம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 20:31

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 16-05-2013 அன்று  நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
ஏழை சகோதரிக்கு ரூபாய் 1200 வாழ்வாதர உதவி - நெல்லிக்குப்பம் கிளை

ஏழை சகோதரிக்கு ரூபாய் 1200 வாழ்வாதர உதவி – நெல்லிக்குப்பம் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 17:32

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 03-05-2013 அன்று ஏழை சகோதரிக்கு வழ்வாத்ரா  உதவியாக ரூபாய் 1200 வழங்கப்பட்டது ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் நிதியுதவி  |  
 ”இறைப்பொருத்தம் பெறும் வழிகள்” - லால்பேட்டை கிளை பயான்

”இறைப்பொருத்தம் பெறும் வழிகள்” – லால்பேட்டை கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 16:58

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக கடந்த 02-05-2013 அன்று  குர் ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முபாரக் அலி அவர்கள் ”இறைப்பொருத்தம் பெறும் வழிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
மஃஷர் மைதானத்தில் மனிதனின் நிலை - சிதம்பரம் கிளை பயான்

மஃஷர் மைதானத்தில் மனிதனின் நிலை – சிதம்பரம் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 16:41

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 12-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. சாதிக் அவர்கள் மஃஷர் மைதானத்தில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோடைகால பயிற்சி முகாம் - C.N.பாளையம்

கோடைகால பயிற்சி முகாம் – C.N.பாளையம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 16, 2013 15:54

கடலூர் மாவட்டம் C.N.பாளையம் கிளை சார்பாக 28/4/2013 முதல் 7/5/2013 வரை கோடைகால நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றுது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
கோடைக்கால பயிற்சி முகாம் - மங்கலம்பேட்டை கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – மங்கலம்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 15, 2013 19:32

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |  
நெல்லிக்குப்பம் கிளை தஃவா

நெல்லிக்குப்பம் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 21:28

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 13.05.13 அன்று மெகா டிவி நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யப்பட்டது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
கோடைக்கால பயிற்சி முகாம் - கிள்ளை கிளை

கோடைக்கால பயிற்சி முகாம் – கிள்ளை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, May 13, 2013 19:30

கடலூர் மாவட்டம் கிள்ளை கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்று வருகின்றது....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் கோடைகால பயிற்சி வகுப்பு  |