கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 19-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷாகித் அவர்கள் ”நரகவாசிகளின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபீனா அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பிலும் சகோதரி சமீம் அவர்கள் ”நாவை பேணுதல்” என்ற தலைப்பிலும் சகோ.ஷாகித் அவர்கள் ”இஸ்லாத்தின் அடிப்படை ” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பெணகள் பயான் நடைபெற்றது…...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று தர்பியா நடைபெற்றது.இதில் சகோதரி பாத்திமா அவர்கள் ”கோடை வெப்பமும் நரக வெப்பமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பில் கடந்த 13-05-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது…....
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் 21-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
கடலூர் மாவட்டம் OT கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் ”கோடை வெப்பமும் நரக வெப்பமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கடலூர் மாவட்டம் மன்னார்குடி கிளை சார்பாக கடந்த க 15-04-2013 அன்று பெண்கள் வீடு வீடாக சென்று தஃவா செய்தார்கள்……...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளை சார்பாக கடந்த15.04.2013 அன்று தர்காவில் கந்தூரி விழா நடைபெறுவதை கண்டித்து போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பில் 12/05/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது மார்கத்தை அறிந்துகொள்வதின் அவசியம் என்ற தலைப்பில் இமாம் நியமதுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்....