‘ஈரோடு’ மாவட்ட செய்திகள்

“ஏழை சகோதரருக்கு ரூ. 34,000/- மருத்துவ உதவி” – ஈரோடு

“ஏழை சகோதரருக்கு ரூ. 34,000/- மருத்துவ உதவி” – ஈரோடு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 28, 2013 19:21

ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரரின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் அவரின் குழந்தைக்கு  ரூபாய் 34,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”மரனம் முதல் மறுமை வரை” -  திண்டல் கிளை உள்ளரங்கு பயான்

”மரனம் முதல் மறுமை வரை” – திண்டல் கிளை உள்ளரங்கு பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:40

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் சகோ.சமிவுல்லஹ் அவர்கள் ”மரனம் முதல் மறுமை வரை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“பெற்றோர்கள்” – சங்கு நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:37

ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஃபாஸில் அவர்கள் “பெற்றோர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ரமேஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திண்டல் கிளை

ரமேஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திண்டல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:20

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-3-2013  அன்று பிறசமய சகோதரர் ரமேஸ் அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
பேச்சு பயிற்சி வகுப்பு - பெருந்துறை தெற்கு கிளை

பேச்சு பயிற்சி வகுப்பு – பெருந்துறை தெற்கு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 12:00

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.நவாஸ் அவர்கள் பேச்சு பயிற்சி அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஸ்லாத்தில் நற்பண்புகள்” - பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

”இஸ்லாத்தில் நற்பண்புகள்” – பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 11:59

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபுராமா அவர்கள் ”இஸ்லாத்தில் நற்பண்புகள்” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாத்தில் நற்பண்புகள்” - பெருந்துறை மஜீத் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இஸ்லாத்தில் நற்பண்புகள்” – பெருந்துறை மஜீத் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 11:41

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இஸ்மாயில் சர்தாஜ் கான் அவர்கள் ”இஸ்லாத்தில் நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
“தவ்ஹீத் என்றால் என்ன?” - பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

“தவ்ஹீத் என்றால் என்ன?” – பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 11:39

ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் சர்தாஜ் கான் அவர்கள் “தவ்ஹீத் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - சுல்தான்பேட்டை கிளை

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – சுல்தான்பேட்டை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 11:13

ஈரோடு மாவட்டம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 17-3-2013 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைபெற்றது. இதில் சகோ. அல்தஃபி அவர்கள் பிறசமய சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். பிறசமய சகோதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் சந்தேககங்களை கேட்டு தெளிவுபெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இனிய மார்க்கம்  |  
“குர்ஆனை விளங்கி ஓதுவோம்” - கோபி கிளை பெண்கள் பயான்

“குர்ஆனை விளங்கி ஓதுவோம்” – கோபி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 26, 2013 19:27

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “குர்ஆனை விளங்கி ஓதுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |