ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இஸ்மாயில் சர்தாஜ் கான் அவர்கள் ”இஸ்லாத்தில் நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் சர்தாஜ் கான் அவர்கள் “தவ்ஹீத் என்றால் என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 17-3-2013 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைபெற்றது. இதில் சகோ. அல்தஃபி அவர்கள் பிறசமய சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். பிறசமய சகோதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் சந்தேககங்களை கேட்டு தெளிவுபெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!...
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “குர்ஆனை விளங்கி ஓதுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”அல்லாஹ்வின் தன்மைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் விவேகானந்தா நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று வீடு வீடாகச் சென்று ஷிர்க்கைப்பற்றி விளக்கி தஃவா செய்யப்பட்டது....
ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 22-03-2013 அன்று இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று நூல்கள் மற்றும் டிவிடிகள் வினியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……… ...
ஈரோடு மாவட்டம் இந்திரா நகர் கிளை சார்பாக கடந்த 22-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:இம்ரான் அவர்கள் ”பெரிய பாவம் எது ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.இஸ்மாயில் சர்தாஜ் கான் அவர்கள் உருது மொழியில் உரையாற்றினார்கள்....