‘ஈரோடு’ மாவட்ட செய்திகள்

சுல்தான் பேட்டை கிளை தஃவா

சுல்தான் பேட்டை கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 1, 2013 13:39

ஈரோடு மாவட்டம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 30-03-2013 அன்று தஃவா செய்யப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”ஏழை சகோதரிக்கு ரூபாய் 1000/- மருத்துவ உதவி” – திண்டல் கிளை

”ஏழை சகோதரிக்கு ரூபாய் 1000/- மருத்துவ உதவி” – திண்டல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, March 30, 2013 18:14

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 26-03-2013 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 1000/-  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
திண்டல் கிளை தஃவா

திண்டல் கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, March 29, 2013 14:16

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 29-03-2013 அன்று ஏப்ரல் ஃபோல் என்ற தலைப்பில் நோட்டிஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
“ஏழை சகோதரருக்கு ரூ. 34,000/- மருத்துவ உதவி” – ஈரோடு

“ஏழை சகோதரருக்கு ரூ. 34,000/- மருத்துவ உதவி” – ஈரோடு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, March 28, 2013 19:21

ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 22-03-2013 அன்று ஏழை சகோதரரின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பதால் அவரின் குழந்தைக்கு  ரூபாய் 34,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ உதவி  |  
”மரனம் முதல் மறுமை வரை” -  திண்டல் கிளை உள்ளரங்கு பயான்

”மரனம் முதல் மறுமை வரை” – திண்டல் கிளை உள்ளரங்கு பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:40

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது. இதில் சகோ.சமிவுல்லஹ் அவர்கள் ”மரனம் முதல் மறுமை வரை”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  

“பெற்றோர்கள்” – சங்கு நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:37

ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஃபாஸில் அவர்கள் “பெற்றோர்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
ரமேஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திண்டல் கிளை

ரமேஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திண்டல் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 18:20

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 24-3-2013  அன்று பிறசமய சகோதரர் ரமேஸ் அவருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், நான் முஸ்லிம் தஃவா  |  
பேச்சு பயிற்சி வகுப்பு - பெருந்துறை தெற்கு கிளை

பேச்சு பயிற்சி வகுப்பு – பெருந்துறை தெற்கு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 12:00

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தெற்கு கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.நவாஸ் அவர்கள் பேச்சு பயிற்சி அளித்தார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”இஸ்லாத்தில் நற்பண்புகள்” - பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

”இஸ்லாத்தில் நற்பண்புகள்” – பெருந்துறை மஜீத் வீதி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 11:59

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபுராமா அவர்கள் ”இஸ்லாத்தில் நற்பண்புகள்” என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”இஸ்லாத்தில் நற்பண்புகள்” - பெருந்துறை மஜீத் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”இஸ்லாத்தில் நற்பண்புகள்” – பெருந்துறை மஜீத் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 27, 2013 11:41

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ:இஸ்மாயில் சர்தாஜ் கான் அவர்கள் ”இஸ்லாத்தில் நற்பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |