ஈரோடு மாவட்டம் பெருந்துறை மஜீத் வீதி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் அவர்கள் உரையாற்றினார்கள்……....
TNTJ ஈரோடு மாவட்டம் இந்திரா நகர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது....
TNTJ ஈரோடு, சங்கு நகர் கிளையின் சார்பாக 05-05-2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட பேச்சாளர் சகோதரர் “இம்ரான்” அவர்கள் “இஸ்லாமும் இன்றைய முஸ்லிம்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , ஈரோடு மாவட்டம், பெருந்துறை மஜீத் வீதி கிளையின் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 27-04-2013 முதல் 5-5-2013 வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “திடிர் மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் ”பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”மாற்றப்பட்ட சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....
ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 28-04-2013 அன்று பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் பயிற்ச்சி அளித்தார்கள்……...
ஈரோடு மாவட்டம் ஈரோடு நகர் கிளை சார்பாக கடந்த 15-3-2013 அன்று வீர சேகர் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையில் கடந்த 21-04-2013 அன்று சண்முகம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முகம்மது இப்ராகிம் என மாற்றிக் கொண்டார்……… ...