‘ஈரோடு’ மாவட்ட செய்திகள்

“திடிர் மரணம்” -  திண்டல் கிளை பயான்

“திடிர் மரணம்” – திண்டல் கிளை பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:59

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “திடிர் மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”பாவமன்னிப்பு” -  பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”பாவமன்னிப்பு” – பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, May 2, 2013 11:44

ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் ”பாவமன்னிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”மாற்றப்பட்ட சட்டங்கள்” -  கோபி கிளை பெண்கள் பயான்

”மாற்றப்பட்ட சட்டங்கள்” – கோபி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, April 29, 2013 20:00

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் ”மாற்றப்பட்ட சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
 பேச்சாளர் பயிற்சி முகாம் -  ஈரோடு மாவட்டம்

 பேச்சாளர் பயிற்சி முகாம் – ஈரோடு மாவட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Sunday, April 28, 2013 13:37

ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 28-04-2013 அன்று பேச்சாளர் பயிற்ச்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் பயிற்ச்சி அளித்தார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 ஈரோடு நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வீர சேகர்

ஈரோடு நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வீர சேகர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 26, 2013 14:50

ஈரோடு மாவட்டம் ஈரோடு நகர் கிளை சார்பாக கடந்த 15-3-2013 அன்று வீர சேகர் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சண்முகம்

பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சண்முகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, April 24, 2013 11:44

ஈரோடு மாவட்டம் பெருந்துறை முகம்மதியர் வீதி கிளையில் கடந்த 21-04-2013 அன்று சண்முகம்  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முகம்மது இப்ராகிம் என மாற்றிக் கொண்டார்……… ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இஸ்லாத்தை நோக்கி, நான் முஸ்லிம் தஃவா  |  
”நாகரீகம்” - திண்டல் கிளை பெண்கள் பயான்

”நாகரீகம்” – திண்டல் கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 23, 2013 12:51

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ:அன்சர் அவர்கள் ”நாகரீகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்……....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
திருக்குர்ஆன் வரலாறு - கோபி கிளை பெண்கள் பயான்

திருக்குர்ஆன் வரலாறு – கோபி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 18:16

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “திருக்குர்ஆன் வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
பேச்சாளர் பயிற்சி முகாம் - ஈரோடு கிளை

பேச்சாளர் பயிற்சி முகாம் – ஈரோடு கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 20, 2013 12:40

ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 21-04-2013 அன்று  பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில்  சகோ.இம்ரான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்……...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
 “நபிவழிக்கு முரணான சட்டங்கள்” -  கோபி கிளை பெண்கள் பயான்

“நபிவழிக்கு முரணான சட்டங்கள்” – கோபி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, April 16, 2013 11:57

ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் அவர்கள் “நபிவழிக்கு முரணான சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |