‘ஈரோடு’ மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்ட செயற்குழு

ஈரோடு மாவட்ட செயற்குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, March 13, 2013 10:46

கடந்த 03:03:2013 அன்று TNTJ ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சகோ:யூசுப் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட செயற்குழு  |  
”மறுமை” - பெருந்துறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”மறுமை” – பெருந்துறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 18:16

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ .இம்ரான் அவர்கள்”மறுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”இம்மையை விட மறுமையே சிறந்தது” மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - அன்னா நகர் கிளை

”இம்மையை விட மறுமையே சிறந்தது” மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – அன்னா நகர் கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 18:09

ஈரோடு மாவட்டம்  அன்னா நகர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ:இம்ரான் அவர்கள் ”இம்மையை விட மறுமையே சிறந்தது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மார்க்க விளக்கக் கூட்டம்  |  
”திருக்குர்ஆன் யாருக்கு?” - பெருந்துறை கிளை பெண்கள் பயான்

”திருக்குர்ஆன் யாருக்கு?” – பெருந்துறை கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 18:08

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.       இம்ரான் அவர்கள் ”திருக்குர்ஆன் யாருக்கு?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
”மறுமை” - பெருந்துறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”மறுமை” – பெருந்துறை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 18:08

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை சார்பாக கடந்த 02-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ .இம்ரான் அவர்கள் ”மறுமை” எ ன்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”தொழுகையின் சிறப்புகள்” - பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

”தொழுகையின் சிறப்புகள்” – பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 16:20

ஈரோடு மாவட்டம், பெருந்துறை முகம்மதியர் வீதி கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ: நவாஸ் அவர்கள் ”தொழுகையின் சிறப்புகள்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”திருக்குர்ஆன் இறந்தவர்களுக்கா ?”-கோபி கிளை பெண்கள் பயான்

”திருக்குர்ஆன் இறந்தவர்களுக்கா ?”-கோபி கிளை பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, March 12, 2013 13:07

 ஈரோடு மாவட்டம் கோபி கிளை சார்பாக கடந்த 01-03-2013 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் சகோ:இம்ரான் அவர்கள் ”திருக்குர்ஆன் இறந்தவர்களுக்கா ?” என்ற தலைப்பில் உரையாற்றினார்…...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |  
அக்ரஹாரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

அக்ரஹாரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 20:20

ஈரோடு மாவட்டம் பெரிய அக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 24-02-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், தெருமுனைப் பிரச்சாரம்  |  
”மறுமைக்காக அர்ப்பனிப்போம்”-திண்டல் கிளை பயான் நிகழ்ச்சி

”மறுமைக்காக அர்ப்பனிப்போம்”-திண்டல் கிளை பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 12:19

ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த  24-02-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ரஃபிக் அவர்கள் ”மருமைக்காக அர்ப்பனிப்போம்”” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் …...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள், துணுக்கு செய்திகள்  |  
”ஷிர்க் பித்அத்” ஈரோடு பெண்கள் பயான்

”ஷிர்க் பித்அத்” ஈரோடு பெண்கள் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 11, 2013 11:42

ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 23-02-2013 பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் ”ஷிர்க் பித்அத்” என்ற தலைப்பில் சகோதரி ஷர்மில   அவர்கள் உரையாற்றினார்கள்.    ...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் துணுக்கு செய்திகள், பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி  |