‘இலங்கை’ மாவட்ட செய்திகள்

இலங்கை பொதுக் குழுக் கூட்டம் 6-1-2013

இலங்கை பொதுக் குழுக் கூட்டம் 6-1-2013

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, January 12, 2013 16:13

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இலங்கை மண்டலமாகிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் இரண்டாவது பொதுக் குழு 06.01.2013ம் அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் சகோதரர் ரஹ்மதுல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 2012ம் ஆண்டுக்கான ஜமாஅத்தின் செயற்பாடுகள் குறித்த கூட்டறிக்கை மற்றும் நிதி குறித்த கணக்கறிக்கை வாசிக்கப்பட்டது. மண்டலத்தின் நிர்வாக மாற்றம்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட பொதுக்குழு  |  
சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் மாமனிதர் நூல் ஸ்ரீலங்காவில் வெளியீடு!

சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் மாமனிதர் நூல் ஸ்ரீலங்காவில் வெளியீடு!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 25, 2012 19:45

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை (20.12.2012) அன்று ‘யார் இந்த முஹம்மத் (ஸல்) அவர்கள்?’ என்ற தலைப்பில் நபியவர்களின் தூய வாழ்வைப் பற்றிய சுமார் 60 பக்கங்கள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. சகோதரர் பீஜே அவர்கள் தமிழில் எழுதிய மாமனிதர் என்ற...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் தஃவா நிகழச்சிகள்  |  

நபியை கேவலப்படுத்தும் புகைப்படம் வெளியிட்ட இலங்கை பத்திரிக்கை தினக்குரலுக்கு SLTJ யின் கண்டனம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, September 26, 2012 17:46

“தமிழ் பேசும் மக்களின் தனித்துவப் பத்திரிக்கை” என்ற பெயரில் வெளியாகும் தினக்குரல் என்ற அயோக்கியப் பத்திரிக்கை அமெரிக்க மனித வெறி நாய்கள் இஸ்லாத்தையும், நபியவர்களையும் கேவலப்படுத்திய அதே பாணியில் தனது அயோக்கியத் தனத்தையும் நேற்று வெளியிட்டுள்ளது. “முஸ்லீம்களின் அப்பாவித்தனம்” என்ற பெயரில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடந்து வருவதும்,...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இதர நிகழ்ச்சிகள்  |  
அமெரிக்க அயோக்கியர்களையும் Youtube யும் கண்டித்து இலங்கையில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அயோக்கியர்களையும் Youtube யும் கண்டித்து இலங்கையில் ஆர்ப்பாட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, September 20, 2012 12:58

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக நேற்று புதன்கிழமை (19-9-2012) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அமெரிக்க திரைப்படத்தையும் அதை வெளியிட்டுள்ள youtube யும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட பேரணி அமெரிக்க தூதுவராலயத்தை நோக்கி சென்ற வேலை போலிஸின் தடையை அடுத்து காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் நிறுத்தப்பட்டு, அமெரிக்க தூதுவரை சந்திப்பதற்கு ஜமாத் சார்பாக...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஆர்ப்பாட்டம் போராட்டம்  |  
இலங்கை ரூபாய் 450000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் -  ஸ்ரீ லங்கா

இலங்கை ரூபாய் 450000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – ஸ்ரீ லங்கா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, September 1, 2012 17:25

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஸ்ரீ லங்கா சார்பாக 2012 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு இலங்கை ரூபாய் 450000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் ஃபித்ரா விநியோகம்  |  
ஸ்ரீ லங்கா சம்மாந்துரை நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

ஸ்ரீ லங்கா சம்மாந்துரை நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, August 27, 2012 20:49

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சம்மாந்துரை கிளை சார்பாக கடந்த 19.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்....

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ஸ்ரீ லங்கா நோன்பு பெருநாள் திடல் தொழுகை - 2012

ஸ்ரீ லங்கா நோன்பு பெருநாள் திடல் தொழுகை – 2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, August 27, 2012 20:35

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கடந்த 19.08.2012 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இலங்கை முழுவதும் சுமார் 30 க்கும் மேற்பட்ட...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் பெருநாள் தொழுகை  |  
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் 8.7.2012

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் 8.7.2012

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 9, 2012 20:39

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று (08-07-2012) ஜமாஅத்தின் தலைமையகத்தில் சரியாக காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். முதலாவதாக தேசியத் தலைவர் ஆம்.எம். ரியாழ் அவர்கள் ஜமாஅத்தின் செயல்பாடுகள் மறுமை வெற்றிக்காகவே அமைய வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்னர் தேசிய துணைச் செயலாளர் சகோதரர் ரீஸா...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மாவட்ட செயற்குழு  |  

சிலாபம் கிளை இரத்த தான முகாம் – 122 நபர்கள் இரத்த தானம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, April 26, 2012 19:18

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் கிளை முதல் முறையாக கடந்த 15-4-2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 21 பெண்கள் உட்பட 122 நபர்கள் இரத்தம் தானம் செய்தனர். இந்த வருடத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இரண்டாவது இரத்ததான முகாம் என்பதுடன் அதிகமான நபர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் இரத்த தான முகாம்  |  
இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் - இலங்கை ஹொராபொலை கிளை

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் – இலங்கை ஹொராபொலை கிளை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 14, 2012 13:39

கெகிராவ வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஹொராபொலை கிளை ஏற்பாடு செய்திருந்த இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் கடந்த 9-4-2012 அன்று அனுராதபுர மாவட்டத்தின் ஹொராபொல முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சக்கரை நோய் மற்றும் கிட்னி சம்பந்தப்பட்ட ப்ரோடீன் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இதில் 87 நபர்கள்...

இந்த பிரிவில் உள்ள மற்ற செய்திகள் மருத்துவ முகாம்  |